இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார். இவர் 1972ஆம் ஆண்டு இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மேலும் மக்கள் மேம்பாடுகளுக்காக…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 08.06.2021 உலக பெருங்கடல் தினம்
1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம். சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் உணவுகள்…
வரலாற்றில் இன்று – 07.06.2021 உணவு பாதுகாப்பு தினம்
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்து உணவு பாதுகாப்பின் அவசியத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 7ம் தேதி உணவு பாதுகாப்பு தினம் (World food safety…
வரலாற்றில் இன்று – 06.06.2021 அலெக்சாண்டர் புஷ்கின்
கவிதை யுகத்தின் சிறந்த படைப்பாளியான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) 1799ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பிறந்தார். இவர் போரிஸ் குட்னவ் (Boris Godunov), தி ஸ்டோன் கெஸ்ட்(The Stone Guest), மொஸார்ட்…
மிக முக்கிய பணியில் இருந்து ஓய்வு பெற்ற எலி!
கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. மகாவா (MAGAWA) என்ற இந்த எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதுவரை 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும்…
வரலாற்றில் இன்று – 05.06.2021 உலக சுற்றுச்சூழல் தினம்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் 1972ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய…
வரலாற்றில் இன்று – 04.06.2021 எஸ்.பி.பாலசுப்ரமணியம்
40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1946ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார். 2016ஆம் ஆண்டு இந்திய…
கலைஞர் கருணாநிதி: 98 வது பிறந்தநாள் இன்று…
கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது…
வரலாற்றில் இன்று – 03.06.2021 கலைஞர் மு.கருணாநிதி
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான டாக்டர் மு.கருணாநிதி 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயிருந்தே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு…
வரலாற்றில் இன்று – 02.06.2021 இளையராஜா
திரையுலகின் முடிசூடா மன்னன் ‘இசைஞானி’ இளையராஜா 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா. இவர் 26வது வயதில் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார். பிறகு ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976ஆம்…
