கோவை காந்திபுரம் – சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையைப் பார்த்துத் தானும் டிரைவிங் கற்றுக்கொண்டார். சில ஆண்டுகள் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் பணி புரிந்தார் ஷர்மிளா. கொரோனா காலத்தில் தன்னுடைய ஆட்டோவில் பல நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். […]Read More
சென்னை மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இல்லாமல் சென்னை மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் சேவை பெரிதும் உதவுகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 8 ஆண்டுகள் ஆகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில்களுக்கு முதலில் […]Read More
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும், பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், கையால் எழுதப்பட்ட, பழமையான அமெரிக்க புத்தகமான ‛கேலி’யை பரிசாக வழங்க உள்ளனர்…. பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன், பழமையான கேமராவை பரிசாக வழங்கவுள்ளார். ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவான இதில், காப்புரிமை அச்சும் இருக்கும். மேலும் ‛அமெரிக்கன் வைல்ட் லைப் போட்டோகிராபி முதல் பதிப்பில் பைடன் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு வழங்குவார். இவ்வாறு […]Read More
நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவ…படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக், நள்ளிரவு வெளியானது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக, ‛நா ரெடி’ பாடலும் இன்று வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்… த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 […]Read More
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கு மொத்த QR பயணச்சீட்டு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதுமையான முயற்சியானது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் / பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வு அழைப்பிதழ்களில் மெட்ரோ இரயிலின் அச்சிடப்பட்ட QR குறியீடுகள் போடப்பட்ட பயணச்சீட்டை வழங்குகிறது. இதன் மூலம் அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் எவ்விதக் கட்டணமுமின்றி மெட்ரோ இரயில்களில் பயணிக்கலாம். முதன் முயற்சியாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஜீபோ டெக்னாலஜிஸ் தனியார் […]Read More
சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். ப்ளேஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளைப் பெற வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். சீசன் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது. ஐ.பி.எல் போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட கியூ.ஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்து வந்தனர். […]Read More
சென்னை, செனாய் நகர் திரு.வி.க.பூங்காவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மெட்ரோ பயணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 30 நபர்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது, “திரு.வி.க.பூங்காவின் திறந்தவெளி திரையரங்கத்தில் இந்நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் சிறிய நிகழ்ச்சிகள் இனிவரும் காலங்களில் நடைபெறும் என்றும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை கண்டு களிக்க வரும் பொதுமக்கள் தங்களது திறமைகளை இம்மேடையில் வெளிப்படுத்தலாம்” என்றும் இயக்குநர் […]Read More
நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானார். 69 வயதாகும் மனோபாலா கடந்த 10 நாட்களுக்கு மேலாக கல்லீரல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்தபோதுதான் இறப்பு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், […]Read More
தானத்தில் சிறந்தது உடல் மற்றும் உறுப்பு தானம் கடந்த சில வருடங்களாகவே, உடல்தானம், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மூளைச்சாவடைந்தவரின் பெற்றோர் தங்கள் மகனோ, மகளோ இறப்புக்குப் பின்னும் உறுப்புகளால் வாழ வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் தானம் வழங்கியது செய்திகளில் இடம்பெற்றதை அறிந்திருப்போம். ஆனால் நல்ல நிலையில் இருப்போரே சிலர் முன்வந்து உடல் தானம் செய்வதைக் காண முடிகிறது. அதே நேரம் உடல்தானம் செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்காக எங்கு, எப்படிப் பதிவு […]Read More
சென்னை மெரினா கடலில் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி கேட்டுள்ளது. இறுதி அனுமதி வழங்குவது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏப்ரல் 17ஆம் தேதி முடிவு செய்யும் எனத் தெரிகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் CRZ (Coastal Regulation Zone) அனுமதி தேவைப்படும் திட்டங்களைப் பற்றி விவாதிக்க 14 உறுப்பினர்களைக் கொண்ட EAC (Expert Appraisal Committee) அதன் 325வது கூட்டத்தைக் கூட்டவுள்ளது. மாநிலப் பொதுப்பணித் துறை (PWD- […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!