திருச்சி; திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின் ரூட் மற்றும் அமைய உள்ள நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility […]Read More
அரசு பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாட்காட்டி ! | தனுஜா ஜெயராமன்
தமிழக அரசு பள்ளி கல்வி துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் […]Read More
இனி மற்ற மாநில ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்- புதுச்சேரி அரசு! | தனுஜா ஜெயராமன்
சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க கல்வி தகுதிகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தேர்வில் பொது 90, எம்.பி.சி, மீனவர், ஓ.பி.சி, முஸ்லீம் பிரிவினர் 82, எஸ்.சி, எஸ்.டி, […]Read More
விபத்து காப்பீடு வேண்டுமா? ப்ரதம மந்திரியின் ஐன்தன் யோஜனா திட்டத்தில் சேருங்கள்…! |தனுஜா
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கும் குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு சேமிப்பு, வைப்புத் தொகை மற்றும் காப்பீடு அளிக்கும் விதத்தில் செயல்படுத்தப்படுகிறது ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டம். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) அறிமுகம் செய்து ஆகஸ்ட் 28, 2023 உடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்தது. பிரதமர் நரேந்திர மோடியால் 2014 இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கடன், ஓய்வூதியம், வங்கி […]Read More
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை முதன் முறையாக புகைப்படம் எடுத்திருக்கிறது. இதனை இஸ்ரோ தற்போது வெளியிட்டிருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு […]Read More
புதுச்சேரியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.500 வரை குறைகிறது.
மத்திய அரசு கட்டண குறைப்புடன் மாநில அரசு மானியத்தையும் சேர்த்தால் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு காஸ் சிலிண்டர் விலை ரூ.500 வரை குறைகிறது.. அதேபோல் மஞ்சள் ரேஷன் கார்டுக்கான சிலிண்டர் விலை ரூ.350 வரை குறைகிறது. விரைவில் இந்த திட்டம் புதுவையில் செயல்பாட்டுக்கும் வரப்போகிறது. கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த மானிய […]Read More
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 67 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை மரியாதைகள் செய்தனர் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள். இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிலைக்கு 30.08.2023காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, தளபதி தினேஷ், பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள். மேலும் நடிகர் […]Read More
அதிகரித்து வரும் தங்க முதலீடுகள்! | தனுஜா ஜெயராமன்
தங்கத்தை வெறும் நகையாக, பொருளாக பார்ப்பதை தாண்டி இன்று அனைத்து தரப்பும் மக்களும் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக பார்க்கும் எண்ணம் வந்துள்ளது. குறிப்பிட்ட மக்கள் மட்டுமே தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து வந்த நிலை தற்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வினால்வபலரும் தங்கம் மீதான முதலீட்டு மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தங்கம் மீதான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் […]Read More
தமிழகத்தில் அதிகரித்து வரும் காற்று மாசு! | தனுஜா ஜெயராமன்
சென்னையில் தூத்துக்குடியைவிட இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஏற்கனவே டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளில் காற்று மாசு ப்ரச்சனைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் காற்று மாசு அதிகரிப்பதாக சொல்கிறார்கள். பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இதில், தூத்துக்குடியில் அனல் மின் […]Read More
சம்பள உயர்வினை தவிர்த்து வருகிறதா ஐடி துறை ஏன் தெரியுமா? | தனுஜா
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வை சரியாக கொடுக்கவில்லை என்கிறார்கள். இன்போசிஸ் போன்ற சில நிறுவனங்கள் கூட சம்பளம் உயர்வு என்பதே போடவில்லை என்கிறார்கள் . இதே போல் வேரியபிள் பே, பதவி உயர்வு ஆகியவற்றிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்திய ஐடி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்களின் பென்ஞில் (bench) இருக்கும் ஊழியர்களின் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனாலேயே தேர்வு செய்யப்பட்ட பல ஊழியர்களுக்கு […]Read More
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!
- ‘சூர்யா 45’ படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது..!
- ‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டம்..!
- ஹாலிவுட்டில் யோகி பாபு..!
- ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 2வின் டிரெய்லர் வெளியானது..!
- வெளியானது ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர்..!
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!