என்ன.. காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா? குஜராத் பள்ளித் தோ்வு வினாவால் கிளம்பும் சா்ச்சை குஜராத் பள்ளித் தோ்வு வினாத் தாளில் ‘மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: குஜராத்தில் சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கூட்டமைப்பு, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனறித் தோ்வொன்றை அண்மையில் நடத்தியது.அந்தத் தோ்வுக்கான வினாத் தாளில், ‘காந்தியடிகள் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டாா்?’ என்ற […]Read More
இந்தியாவின் முதல் தனியார் ரெயில் ரயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூல் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) நாட்டின் முதல் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் 4-ந்தேதி முதல் தொடங்கியது. இந்த சேவை இந்திய ரயில்வேயில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும் தொடர்ந்து தனியார்கள் மூலம் நாட்டில் 24 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவின் முதல் தனியார் […]Read More
நீட் பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக அளிக்கப்பட்ட புகாரில், நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் ஐடி ரெய்டு கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் என தகவல். மத்தியப்பிரதேசம் மாநிலம் ஹோஷங்காபாத்தில் சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், 4 வீரர்கள் உயிரிழப்பு! விபத்தில் பலியான 4 பேரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாடுபவர்கள் என தகவல்! தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து. ராதாபுரம் […]Read More
ராஜஸ்தான் மாநிலம் பீகாநீர் பகுதியில் காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இதனால், பாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பு; வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவிலேயே பெய்யும்.– சென்னை வானிலை ஆய்வு மையம். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி! ரஷ்யாவில் நடைபெறும் உலக […]Read More
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. ஈரோடு: பெருந்துறை கொக்கரகாட்டு வலசில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு. விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கடம்பூரில் மினி லாரியும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். ஜப்பானை புரட்டி […]Read More
மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத் தொட்டவர் கத்ரி கோபால்நாத். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!