ராஜஸ்தான் மாநிலம் பீகாநீர் பகுதியில் காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இதனால், பாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பு; வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவிலேயே பெய்யும்.– சென்னை வானிலை ஆய்வு மையம்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
ரஷ்யாவில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி. வெள்ளி பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மஞ்சு ராணி சாதனை.
கோவையில் திருநங்கை, அழகி வேடத்தில் நூதன வழிப்பறி: 5 இளைஞர்கள் கைது
