படித்ததில் பிடித்தது

 படித்ததில் பிடித்தது

சாப்பாடு சரியில்லை என்றால்சட்என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்…!இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது…!ஆனால்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாகதினகரன்நாளிதழில் படிக்க நேரிட்டது…. இதோஅப்துல் கலாமின் வார்த்தைகளில்அவரது இளமைக்கால வாழ்க்கை :நான் சிறுவனாக இருக்கும் போதுஒரு நாள் இரவு நேரம்வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ….. ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்….

இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனதுஎன்று என் தந்தை என்னிடம் கேட்டார்.நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்ஆனால் அதற்கு என் தந்தையோ ..”எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும்என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ….

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...