பெங்களூர், மைசூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம்: கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல் எனப்படும் ஒரு பிரிவினர் மைசூரிலும் பெங்களூரிலும் இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் சில முக்கிய நகரங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜமால் உல் முஜாயிதீன் பங்களாதேஷி என்ற இயக்கம் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி அரபிக் கடலோரத்திலும், வங்கக்கடலோரத்திலும் பல்வேறு இடங்களில் ஊடுருவியிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். […]Read More
தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு! நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவினாலும், தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வசூல் 4.64 சதவிகிதம் என்ற சீரான வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தின் கீழ் வரி வசூல் 42 ஆயிரத்து 765 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வசூல் 40 ஆயிரத்து 867 கோடியாக இருந்தது. […]Read More
ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை: தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த ஜனவரியில் போராட்டம் நடைபெற்றிருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பணியிடைநீக்கம், பணி மாறுதல் என பல நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க 1,579 பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை […]Read More
சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.76.09க்கும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.69.96க்கும் விற்பனை திருச்சி: ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.61 லட்சம் பணம் பறிமுதல் – பத்திரப்பதிவு அலுவலர் ராஜேந்திரன் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரை. மதுரை மத்திய சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையில் கைதி நாகராஜிடம் 4 சிம் கார்டுகள் பறிமுதல். கைதிகள் செல்போன் பயன்படுத்துகின்றனரா என சோதனை செய்ததில் 4 சிம் […]Read More
நீட் தேர்வு முறைகேடு – அடுத்த அதிரடி! மருத்துவ படிப்பில் மாணவர்கள் முறைகேடாக சேர்ந்திருக்கிறார்களா? அடுத்தக்கட்ட ஆய்வுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அதிரடி. 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகையை, ஒப்பிட்டு பார்க்க முடிவு. தேசிய தேர்வு முகமையிடம், மாணவர்களின் கைரேகை பதிவுகளை பெற நடவடிக்கை.Read More
அயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை, என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை. நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை: விடுதலை புலிகள். நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவ. 18ல் கூடும் என அறிவிப்பு. ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டர் […]Read More
மன்மோகன் சிங் மோசம் …வங்கிகள் நாசம் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் – ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் ஆகியோரின் நிா்வாகம்தான், இந்திய பொதுத் துறை வங்கிகள் சந்தித்த மோசமான காலகட்டம்’ என்று மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சா்வதேச மற்றும் பொது விவகாரங்கள் கல்லூரியில், ‘இந்தியப் பொருளாதாரம்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை விரிவுரை நிகழ்த்தினாா். […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!