சிறைக்கைதிகளுக்கு – எழுத்தறிவு பயிற்சி
எழுதப்படிக்கத் தெரியாத, 757 சிறைக்கைதிகளுக்கு ரூ.14.6 லட்சத்தில் எழுத்தறிவு பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை
8 மத்திய சிறைச்சாலைகள், 20 கைதிகளுக்கு மேல் உள்ள மாவட்ட சிறைகளில் தினமும் எழுத்தறிவு பயிற்சி