வேல் பாய்ச்சல் -5—————————–மொழிகளின் மிசையில் தனிப்பெரும் அழகுஅமிழ்தின் இசையில் களிகூறும் பேரழகு -எங்கள்அங்கம் வளர்த்து சங்கம் கண்ட தமிழ் மகள்.இங்ஙனம் கூறுவதில் மகிழ்த்தன புராணங்கள் ஒன்பது வாசல்கள் உடையன மானுடம்ஒன்பது புராணங்கள் உடையன ஆலயம்பெரியாபுராணம் தொடங்கி சேது புராணம் வரைபெருந்தமிழ் விளையாட்டைதனதாக்கி கொண்டன இறையோனின் முக்கண் போல ,ஒளிக்காட்டிநிறையென மானுடம் நிம்மதி காண செய்யபெரியாபுராணமும் ,திருவிளையாடற் புராணமும்கந்தபுராணமும் தமிழனின் கையேடு ஆயின .. அகன்ற நெருப்போனை போல கதிர் பரப்பிஅழகன் குமாரனை பாடும் கந்தபுராணம்,நன்னாயகம் […]Read More
சீமான் கட்சி மாற வேண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கிய தலைவராக சீமான் மாறினார் என்பது நிகழ் கால பதிவு .ஆனால் அது தொடருமா என்றால் கேள்விக்குறிதான் முன் நிற்கிறது …. தமிழர்களை பெரிதும் பாதிக்கும் பலவிடயங்களை குறித்து சீமான் முன்னெடுக்கும் வாதங்கள் அவரை சிறப்புற காட்டினாலும் ,நாம் தமிழர் இயக்கத்தில் சீமானை தவிர வேறு எந்த தலைவர்களையும் முன்னிலைப்படுத்த அக்கட்சி விரும்பவில்லையோ என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது .இரண்டாம் […]Read More
அப்பாவி முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம் அடித்துவருகிறார்கள். உண்மையில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா அல்லது முதலீடுகள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்தப் பயணம் உதவியதா என டெக்னிகலாக கேள்வி எழுப்புகிறார்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள். எடப்பாடி, வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறேன்… அதைக் கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறேன்’ என்கிறார். ஆனால் அவர் வெளிநாட்டு கம்பெனிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் […]Read More
இந்திய பொருளாதாரம் டாப்ல போகுதாம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு, 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி போன்ற அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்குலைத்தன. 2018-19 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெறும் 6.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. உலக வங்கியின் ஆய்வறிக்கையிலும் […]Read More
வசந்த குமார் எம் .பி .விடுதலை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதனிடையே, நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். […]Read More
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது நாடாளுமன்றம் நடைபெறும் தேதிகளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவு செய்யும். அதன்படி, நடப்பாண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவதற்கான தேதியை இறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது.பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் […]Read More
மழைக்கு குடை ..முதலமைச்சர் தமிழகத்திற்கு நேரடியாக மழைப்பொழிவை வாரி வழங்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக, தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.சமீபத்தில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மிக மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!