ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு – மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம். விசாரணைக்கு பின் பேட்டியளித்த ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு. சிபிஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு. ஐ.ஐ.டியின் 3 பேராசிரியர்களே காரணம் என மாணவி கடிதம்.Read More
டெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு! டெங்குகாய்ச்சலால் தொடர்கிறது சோகம். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து, டெங்குகாய்ச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு பாதிப்பால், உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதிகம்பேர் உயிரிழந்துள்ளனர் என தரவுகள் கூறுகிறது. டெங்கு பாதிப்பில் பலர் சிக்கி உயிரிழந்து வரும் இந்த சூழலில் மதுரையில், அரசு மருத்துவர் ஒருவர் உயிரிழந்த […]Read More
தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்… “நான் செத்து தொலையிறேன்” என்று கோபத்தில் சொன்னால்கூட வாயிலேயே இரண்டு அடி அடித்து, “இது என்ன பேச்சு ?விளையாட்டுக்கு கூட இப்படி பேசி பழக கூடாது!! நல்ல நாளும் அதுவுமா இப்படியா பேசுறது?” என்பன போன்ற திட்டுக்களையும் வீட்டுப் பெரியவர்களிடம் இருந்து வாங்கி சுமக்க வேண்டும். இது நம்ம ஊரில். ஆனால் நெதர்லாந்தில் தேர்வு பயத்தை போக்குவதற்காக கல்லுரி ஒன்றே கல்லறை […]Read More
தீர்ப்பாயங்களைப் பாதிக்கும் 2017ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் விதிமுறைகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இந்த நிதி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள விதிகள் மூலம் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது, எனவே புதிய விதிகளை உருவாக்க வேண்டும் . தீர்ப்பாயங்களின் நியமனங்கள் ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் .Read More
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம். ஐஐடி மாணவி, ஃபாத்திமா லத்திப் தற்கொலை விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்! மாணவியின் தந்தை எழுதிய கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பினார் கேரள முதல்வர். பேராசிரியர்களின் துன்புறுத்தலால் தான் மாணவி தற்கொலை என தந்தை புகார். கேரள முதல்வரின் கடிதத்தை அடுத்து சென்னை கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.Read More
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை காலை வழங்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் […]Read More
இன்றுடன் கால அவகாசம் நிறைவு! இலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதித் தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரையில் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு […]Read More
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லையை பிரித்து நெல்லை, தென்காசி, காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு. கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிடிபட்டது. புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பறிமுதல். பழைய 500, 1000 கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர், தெலங்கானா போலீசார்ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் […]Read More
நெல்லை – தென்காசி மாவட்டங்களின் கீழ் செயல்படும் கிராமங்களின் விவரம் வெளியீடு. பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தின் கீழ் இயங்கும் என அறிவிப்பு. சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தின் கீழ் இயங்கும். குருக்கள் பட்டி, சேர்ந்தமங்கலம், கரிவலம்வந்த நல்லூர், வீரசிகாமணி ஆகிய வருவாய் கிராமங்களை கொண்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.Read More
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டி வரும் விவகாரம். தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டி வருகிறது, கர்நாடகா. யார்கோல் பகுதியில் 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது, கர்நாடகா. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!