நோக்கியா மூடப்பட்ட இடத்தில் புதிய நிறுவனம் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவன இடத்தில், செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் புதிய நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சால்காம்ப் என்ற அந்த நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை துவக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நோக்கியா […]Read More
போதையால் விபரீதம்’.. ‘நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு’.. தந்தை செய்து
போதையால் விபரீதம்’.. ‘நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு’.. தந்தை செய்து கொடூரம் சென்னையைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு, அப்பெண்ணின் அப்பாவும், அவரது நண்பரும், நண்பரின் இள வயது மகனும் சேர்ந்து வலுக்கட்டாயமாக மது கொடுத்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக தங்கள் தாய் இறந்துவிட, 8-ஆம் வகுப்பு படித்த அந்த இளம் பெண், […]Read More
சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு. சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவதற்கான காலஅவகாசம் மேலும், 3 நாட்களுக்கு நீட்டிப்பு – தமிழக அரசு. “பொங்கல் பண்டிகைக்கு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்ரூ.1,000 வழங்கப்படும்” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. “கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும்” 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு தரப்படும் – முதல்வர் பழனிசாமி.Read More
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு தமிழகத்தின், 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார்.மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ், 176 புள்ளிகள் அதிகரித்து 41,065 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை செலுத்துவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஏடிஎஸ்பி […]Read More
கார்ல் பென்ஸ் கார் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரவியலாளருமான கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள மூல்பர்க் நகரில் பிறந்தார். எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடைவிடாமல் சிந்தித்து, கற்பனையில் கணக்கற்ற வரைபடங்களாக தீட்டினார். பின்பு இயந்திரங்களின் சுழற்சி நுணுக்கங்களை அறிந்துகொண்டு, நான்கு சக்கர வண்டியைத் தயாரித்தார். அது நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். கை சுழற்சியால் சிறிது தூரம் அது தானாகவே ஓடும்படி செய்தார். பின்பு இவரது மனைவி பெர்த்தா […]Read More
இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். இவரது பல படைப்புகள் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை குறிப்பிட்டுள்ளன. மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். இவருடைய எழுத்துக்கள் மக்களுக்கு சென்றடைவதை உணர்ந்த […]Read More
அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலணிகளுக்கு பதில் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.பள்ளிகளில் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட கல்வித்துறை உத்தரவு. நவம்பர் 26ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை, 6 மாதங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாடவும் கல்வித்துறை உத்தரவு.மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக இருந்த டிஜிபி அசுதோஷ் சுக்லா, புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை மாநகர போக்குவரத்து […]Read More
இந்தியாவின் இளைய நீதிபதியாகும் 21 வயது ஜெய்ப்பூர் இளைஞர்..! ராஜஸ்தான் மாநில நீதித்துறை பணியில் இந்தியாவின் மிக குறைந்த வயதான 21 வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் என்ற இளைஞர் பெறவுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் மானசரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங்(21). இவர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் தனது ஐந்தாண்டு சட்டப்படிப்பான எல்.எல்.பி படிப்பை கடந்த ஏப்ரல் மாதம் […]Read More
மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரம் பள்ளிகள்! மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரத்து 902 பள்ளிகள் செயல்படும் அவலநிலை மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. போபால் மாநிலம் சரோடிபூராவில் அமைந்துள்ள துவக்கப் பள்ளியில் மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையின் அனைத்து திசைகளிலும் உள்ள சுவர்களில் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!