சர்க்கரை ரேஷன் அட்டை அரிசி அட்டையாக மாற்று
சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு. சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவதற்கான காலஅவகாசம் மேலும், 3 நாட்களுக்கு நீட்டிப்பு – தமிழக அரசு.
“பொங்கல் பண்டிகைக்கு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்ரூ.1,000 வழங்கப்படும்” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. “கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும்”
1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு தரப்படும் – முதல்வர் பழனிசாமி.