முக்கிய செய்திகள்
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
தமிழகத்தின், 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார்.
மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ், 176 புள்ளிகள் அதிகரித்து 41,065 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை செலுத்துவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.
ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு. டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததால் உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் அப்பீல்.
மாணவர்கள் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு.
குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை, 6,400ல் இருந்து, 9,400 ஆக அதிகரிப்பு – டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு. குரூப்-2 பாடத்திட்டம் மாற்றம் தொடர்பாக தேர்வர்கள் தங்களுடைய கருத்துக்களை அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வழியாக தெரிவிக்கலாம் – டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு.
மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ், 176 புள்ளிகள் அதிகரித்து 41,065 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை செலுத்துவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.
மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து – உச்சநீதிமன்ற உத்தரவு.
ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு. டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததால் உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் அப்பீல்.
மாணவர்கள் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு.
குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை, 6,400ல் இருந்து, 9,400 ஆக அதிகரிப்பு – டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு. குரூப்-2 பாடத்திட்டம் மாற்றம் தொடர்பாக தேர்வர்கள் தங்களுடைய கருத்துக்களை அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வழியாக தெரிவிக்கலாம் – டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வருவதை எதிர்த்தால், மாணவர்களை தயார்படுத்துவது எப்படி? நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதுதான் மாநில அரசின் முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்.
காவல்துறையில் தகவல் தொடர்பு மற்றும் கடித தொடர்பு ஆகிய அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். காவல்துறை வாகனங்கள் அனைத்திலும் தமிழில் காவல்துறை என இடம்பெற்றிருக்க வேண்டும். வருகை பதிவேட்டில் கூட அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் – டி.ஜி.பி திரிபாதி.
மொத்த விற்பனைக் கடைகளில், 50 டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைக்கக் கூடாது -தமிழக அரசு. வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காய விலை கடும் உயர்வை தொடர்ந்து மொத்த விலை கடைகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.