‘இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!’.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி! உத்தரப் பிரதேசத்தில் இறந்த எலி விழுந்த உணவை உண்டதால் 9க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி, மயக்கம் வந்து சுருண்டு விழுந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர் நகரில், அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மதிய சத்துணவில் இறந்து போன எலி இருந்ததுதான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவின் […]Read More
‘பசிக்குதுனு சொன்னான்’… ‘டிபன் வாங்கி வரதுக்குள்’… ‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’… ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’! காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், அரசு மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கல்லுக்குழி அருகே முடுக்குப்பட்டியை சேர்ந்தவர்கள் நாகராஜன்- மீராபாய் தம்பதியினர். இவர்களது இளைய மகன் கணேசமூர்த்தி, கோவையில் உள்ள பஞ்சாலை ஒன்றில் பணிபுரிந்து […]Read More
வரலாற்றில் இன்று – 04.12.2019 ஆர்.வெங்கட்ராமன் சுதந்திர இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன். இவர் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்’ (1942) ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். பின்பு இவர் லேபர் லா ஜர்னல் (1949) என்னும் இதழைத் தொடங்கினார். 1983ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை […]Read More
ஸ்மார்ட் போன் வைச்சிருக்கிற ஒவ்வொருத்தரும் இதிலே எப்படி ரிஜிஸ்டர் பண்ணலாம். பெண்களின் பாதுகாப்பிற்கு காவலன் SOS … வாயில்லா ஜீவனுக்கு மருத்துவம் பார்க்கப்போகும் போது பிரியங்கா உணர்ந்து இருக்க மாட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னோட உயிர் பறவை பிரியப்போகுதுன்னு. மீண்டும் மிருகமே மேல் மனித இனத்தை விடவும்ன்னு நிரூபிச்சியிருக்கிற ஒரு சம்பவமாத்தான் இது நம்ம கண்ணுக்கு தெரியுது. நம்மைப் பொருத்தவரையில் இந்த செய்தி மறையும் படி வேற ஏதாவது நிகழ்வு வந்திட்டா அந்த பிரச்சனையோட தீவிரத்தை நாம […]Read More
திருச்சி மாநகராட்சி கழிவறை கடைகளில் எங்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் திருநங்கைகள் மனு அளித்துள்ளனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. ஆணையர் சிவசுப்பிரமணியன் மக்களிடம் மனுக்களை பெற்றார். திருநங்கை அமைப்பு தலைவர் ரயில் நகர் கஜோல் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்தாவது , திருச்சி மத்திய ஒருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம் மற்றும் கடைகள் உள்ளது. இதனை நடத்த […]Read More
கந்துவட்டி கொடுமையால் குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை செங்கோட்டையில் பரிதாபம்.தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கட்டளை குடியிருப்பை சேர்ந்த கந்தசாமி (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்துமதி (30). கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குழந்தை சின்னமுத்திரன் (5) மற்றும் 2 வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து உள்ளனர். இதில் சின்னமுத்திரன் இறந்து விட்டான்.2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]Read More
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரவில் பெய்த கனமழையால், அதிகாலை 4 மணியளவில் இல்லத்தார் வடக்கு தெருவில் அடுத்தடுத்த இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது. முதல் வீட்டில் இருந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன் மாரியப்பன் என இருவர் காயத்துடன் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. அம்மாவும், மகளும் அடுத்த அறையில் உறங்கியதால் உயிர் தப்பினர், முழுமையாக சேதமான கந்தசாமி வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்ப்பு.Read More
விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய நாசாவுக்கு உதவிய சண்முக சுப்பிரமணியன். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சுப்பிரமணியன். நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார் பொறியாளர் சண்முக சுப்பிரமணியன். சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர். சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்த உடைந்த […]Read More
பெண்ணை தாக்கிய விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன். 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கியிருந்து, குற்றவியல் நடுவர் முன் கையெழுத்திட வேண்டும் என தீட்சிதருக்கு நீதிமன்றம் நிபந்தனை.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம். சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குமரி கடல் […]Read More
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று: