மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு. அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தேர்வு மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி உயர் பதவிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பல தேர்வு வாரியங்கள் மூலம் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த […]Read More
ஆல்பாபெட் நிறுவன சிஇஓ வாக சுந்தர் பிச்சை நியமனம் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்( alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் தொடர்பான சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூகுள் அளித்துவருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்கள் வெளியிட்ட […]Read More
இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்! இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 75888 88824 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங் என சேமித்துக் கொள்ளவும். A. கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை. REFILL என மட்டும் […]Read More
மக்களுக்கு வந்த ’டேட்டா’ சோதனை : ’ ரேட்டை உயர்த்திய நெட்வொர்க் கம்பெனிகள் ’ பல்லாயிரம் கோடி பெரும் கடனில் சிக்கி தவித்து வந்த நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இனி தங்களால் இந்தக் கடன் சுமையைத் தாங்க முடியாது என ஒரு வழியாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். இதனால் இனி பாதிக்கப்படுவது மக்கள்தான். ஏனென்றால் உலகிலே குறைந்த கட்டணத்தில் டேட்டாக்களைப் பயன்படுத்தி வந்த இந்தியர்கள் இனி தொலைதொடர்பு நிறுவங்கள் விதித்துள்ள கட்டணத்துக்கு சம்மதித்துதான் ஆக வேண்டும் என் […]Read More
நான் யாரோட கண்ட்ரோல்ல இருக்கிறேன் தெரியுமா..? அதிர வைக்கும் நித்யானந்தா …... நான் உயிரோடு இருப்பதற்கு கடவுள் தான் காரணம். என்னையும் எனது பீடத்தையும் பரமசிவனும், காலபைரவரும் பராசக்தியும் தான் காப்பாற்றுகின்றனர். அதுவும் நேரடியாக களம் இறங்கி காத்து வருகின்றனர் என வீடியோவில் நித்யானந்தா கூறியுள்ளார். திருவண்ணாமலையில் சாதாரண குடிசையில் ஜோசியராக இருந்தவர் நித்தியானந்தா. அவரது உரை மற்றும் ஆன்மிக வழியால் ஈர்க்கப்பட்ட பெரும் பணக்காரர்கள், அவருக்காக சொத்துக்களை எழுதி வைக்க ஆரம்பித்தனர். இதில் நித்தியானந்தா காஸ்ட்லி சாமியார் ஆகிவிட்டார். […]Read More
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு – அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்: மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பு. ரூ. 2 லட்சத்தை சொந்த ஜாமீன் தொகையாக செலுத்த வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். 100 நாட்களைக் கடந்து சிறைக்கு வெளியே வருகிறார் சிதம்பரம். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு – ஆகஸ்டு 22ம் தேதி ப.சிதம்பரம் கைதானார்.Read More
கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடற்படையினருக்கு வாழ்த்து கடற்படை வீரர்களின் சேவையும், தியாகமும் நாட்டை வலுவாகவும், பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளது – பிரதமர் மோடி. இந்திய கடற்படையிடம், 120 கப்பல்கள் உள்ள நிலையில் கூடுதலாக, 51 கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடற்படைக்கான தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது: கடற்படை அதிகாரி குமார் பேட்டிRead More
ஒடிசாவின் பாலசோர் தீவில் நடைபெற்ற பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி. இரவு நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது பிரித்வி ஏவுகணை. பெங்களூரு: கேபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில், கர்நாடக கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர் சுதேந்திர ஷிண்டே கைது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.29,320க்கு விற்பனை. சுவர் இடிந்து 17 உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது போடப்பட்ட வழக்கில் மாற்றம். 304 (a) (அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல்) […]Read More
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இன்று பிற்பகல் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வருகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் இன்று முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்கு சென்று 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய […]Read More
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று: