மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்…… புது தில்லி: ‘இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை; எனவே, மக்கள் பீதியடைய வேண்டாம்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா். இதுதொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் ஹா்ஷ்வா்தன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபா்களின் ரத்த மாதிரிகள், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்ஐவி) பரிசோதிக்கப்படுகின்றன. இதுதவிர, ஆலப்புழை, பெங்களூரு, […]Read More
ஜனவரி 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி, மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசியை கருத்தில்கொண்டு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வந்தன. நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், […]Read More
83 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..! ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து காபூல் நகரத்தை நோக்கி போயிங் நிறுவனத்தை சேர்ந்த 737-400 விமானம் 83 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, புறப்பட்ட சில மணிநேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெக்யாக் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 83 பேரும் உயிரிழந்தனர். Read More
கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21). அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் சென்ற மாதம் 21-ம் தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்த போலீசாரின் அறிக்கையில் அதில் மாணவி , ஆன்ரோஸ் ஆபத்தான நிலையில் இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் , ஆன்ரோஸ் உடல் பல்கலைக் கழகத்தில் உள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் உடலில் காயங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு விபத்து […]Read More
அதிரடியாக குறைந்தது வெங்காய விலை! சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் ரூ.40 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.60க்கும் விற்பனை. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக தகவல். சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 106 ஆக அதிகரிப்பு – 1300 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு. சபரிமலை தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான வாதம். “10 நாட்களில் நிறைவு செய்ய வேண்டும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி […]Read More
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் 11 பேரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை சிறைபிடித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றனா். இரவு 7 மணி அளவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். அதில் ஒரு விசைப்படகில் அதிகளவில் […]Read More
சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106-ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என […]Read More
கோவையில் 13 வயது சிறுமி வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அரை கிலோ தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்கள் உள்ளிட்டவை வெற்றிகரமாக நீக்கப்பட்டன. உறவினர் மரணத்தால் 7-ஆம் வகுப்பு பயின்று வந்த கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர், கடந்த சில மாதங்களாக அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் தலைமுடி இருப்பதைக் கண்டறிந்தனர். எனவே அவருக்கு எண்டோஸ்கோபி முறையில் […]Read More
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறைக்கான பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம். திருப்பூர் மது விலக்கு காவல் ஆய்வாளர் சந்திர மோகன், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜசேகரன், பண்ருட்டி காவல் ஆய்வாளர் பூங்கோதை. விழுப்புரம் மத்திய புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் அழகிரி, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்திபநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் […]Read More
ஹெலிக்காப்டர் விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு. தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் காலமானார். ஹெலிக்காப்டர் விபத்தில் கோபி பீன் பிரயன்ட் மற்றும் அவர் மகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பூர்: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில், முதலாம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: நீர் திறப்பு மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மும்பை […]Read More
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!