புகழ்மணி இயக்கத்தில்வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி “ சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார். இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய ” இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும்…
Category: விளையாட்டு
பக்ரீத் பண்டிகையில் மோதும் அமீர் – உதயநிதி படங்கள்!
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.…
ஜோகோவிச் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலக சாதனை
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா கடந்த 2 வாரங்களாக பாரீஸ் நகரில் நடந்து வந்தது. இந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோக்கோவிச் சாம்பியன்…
இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு
இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி விழா! கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி…
” தண்டட்டி ” இசை வெளியீட்டு விழா …!
இயக்குனர் ராம்சங்கைய்யா இயக்கி நடிகர் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தண்டட்டி ” திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.…
டென்னிஸ் உலகின் மன்னன் பெடரர் கண்ணீர் புனிதமானது
தனது எட்டு வயதில் டென்னிஸ் ஆடுகளத்தில் பந்துகளைச் சேகரித்துத் தரும் சிறுவனாகத் தனது பயணத்தைத் தொடங்கிய ரோஜர் ஃபெடரர் , 25 ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் விளையாட்டு உலகில் உச்ச சாதனையாளர். உலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீரர். ஆற்றலும் அழகும்…
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளர் அப்பாஸ் அலி தேர்வு
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அப் பாஸ் அலிக்கு இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் பாராட்டுத் தெரி வித்தார். இந்திய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வர இருக்கும் பங்களாதேஷ் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி…
ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல, அவர் கொல்லப்பட்டார் என்று அப்போது ஆளும் அ.தி.மு.க.வில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி…
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
மெட்டா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ரிசர்ச் சூப்பர் கிளஸ்டர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் மத்தி யில் இந்த மெகா கணினி முழுமையாக கட்டமைக்கப்படும் போது, இதுவே உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக இருக்கும். மெட்டா இந்த…
செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு ஆழ்கடலில் செஸ் விளையாடி வரவேற்பு
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022’யில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன், செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து வாழ்த்துக்கூறியிருக்கிறார் கடல் சுற்றுச்சூழல்…
