தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம்வெளியிட்டார்.
புகழ்மணி இயக்கத்தில்
வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி “
சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார்.
இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய ” இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும் பிகராலே ” என்றதேனிசை தென்றல் தேவா பாடிய பாடலை மருத்துவ துறை அமைசசர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் அவர்கள் முழுவதும் பார்த்து வாழ்த்தி வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் கலைப்புலி.எஸ். தாணு , இசைமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, கவிஞர் சொற்கோ, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம்சேம்பர் செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டார்கள்