வேப்பமரம் மட்டுமே மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான பிராணவாயுவை பகல், இரவு இரண்டு நேரமும் அதிக அளவில் தருகிறது. அதுமட்டுமல்ல…. வேப்பமரம் அதிகம் உள்ள கிரமங்களில் எந்த ஒரு வைரஸ் நோய்களும் பரவாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் வேம்பு வேர் முதல் இலை, பூ, காய், கனி, விதை என அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. அவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டது வேப்பமரம்! இருக்கின்ற வேப்பமரங்களை பாதுகாப்போம்! புதிதாக வேப்பமரங்களை உருவாக்குவோம்! நம் முன்னோர்களுக்கு மதிப்பளிப்போம்! மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் […]Read More
கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பு புரோட்டீன் வைட்டமின்கள் இரும்புச்சத்து கால்சியம் துத்தநாகம் மாங்கனீஸ் பாஸ்பரஸ் பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது. மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள […]Read More
பதினெட்டு வயதான இஷானா மேற்படிப்பில் ஆர்வமில்லாமல் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்கிற கனவில் தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை முதலீடு செய்து பெண்களுக்கான பிரத்யேக துணிக் கடையை துவங்கியுள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவில் அதில் லாபம் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மாதத்திற்கு 30 நேப்கின்கள் தயாரித்துக் கொண்டிருந்த இஷானாவின் நிறுவனம், இப்போது மாதத்திற்கு சுமார் 200 நாப்கின்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. துவைத்து பயன்படுத்தக் கூடிய துணி நாப்கின்களை வாடிக்கையாளர்கள் தற்போது விரும்பி வாங்கத் துவங்கியுள்ளதாக கூறும் இஷானா, […]Read More
செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !! செம்பருத்தி அல்லது செவ்வரத்தை சிவப்பு நிறமான பெரிய மலர்களுடன் காணப்படும். இவை புதர்ச்செடி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். செம்பருத்தி இலைகள் கூர்மையான நுனி, விளிம்புகள் பற்களுடன் கூடிய அடர்த்தியான பச்சை நிறமானவை. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. ஒற்றை […]Read More
கமலுக்கு இன்று அறுவைச் சிகிச்சை! கால் முறிவின் காரணமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனுக்குப் பொருத்தப்பட்டிருந்த டைட்டேனியம் கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: 2016-ஆம் ஆண்டு எதிா்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக அறுவைச் சிகிச்சை […]Read More
வெற்றிலை கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என வகைகள் கொண்டது. இலை சாற்றுடன் சிறிது அளவு நீர் மற்றும் பால் கலந்து குடித்தால் , சிறுநீர் பிரியும். கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்ட , மூச்சுத்திணறல்,இருமல் சரியாகும். இலை சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும். வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் துளசி […]Read More
ஏழைகளின் ஆப்பிள் – பப்பாளி ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியை நாம் […]Read More
செலவே இல்லாமல் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் மருந்து ஒன்றினை பார்ப்போமா? வெந்தயம் – 250 கிராம், ஓமம் – 100 கிராம், கருஞ்சீரகம் – 50 கிராம். மேலே உள்ள மூன்று பொருட்களை சுத்தம் செய்து தனித்தனியாக வறுத்து தூள் செய்து கலவையை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இக்கலவையை ஒரு டீஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக்கூடாது. தினசரி இந்த கலவையை […]Read More
- 1win
- சர்வதேச செஸ் போட்டி தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 03)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 03)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 03 திங்கட்கிழமை 2025 )
- 1xslots Casino официального Сайт Играть а Зеркале Казино 1хслотс”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 02)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை 2025 )
- Mostbet ᐉ Bônus De Boas-vindas R$5555 ᐉ Oficial Mostbet Casino Br