பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீதகோவிந்தம்டாக்ஸிவாலா, டியர்காம்ரேட் படங்களின் மூலம் அநேக ரசிகர்களைப் பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கும். தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய ஃபாலோவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு […]Read More
அமேசான் பிரைமில் 2018ல் வெளியான Breathe தொடரின் அடுத்த பாகம். அந்தத் தொடரில் முக்கியப் பாத்திரமாக வந்த காவல்துறை அதிகாரி கபீர்தான் இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி. மற்றபடி வேறு கதை இது. மொத்தம் 12 பாகங்கள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 45-50 நிமிடங்கள் நீளம். முதலில் மிக மெதுவாகத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிக்கிறது திரைக்கதை. 5வது அத்தியாயத்தில் உச்சத்தைத் தொடுவதோடு, கதையிலும் பல திருப்பங்களும் ஏற்படுகின்றன. குழந்தையைக் கடத்தியது யார் என்பதையும் […]Read More
பிரெயின் டூமருக்கு புதிய மருந்து…இனி கவலையே பட வேண்டாம்..!!
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கும் மூளை புற்றுநோய் கட்டி பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய புதிய மருந்து ஒன்றினை குறித்து போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் மூளை கட்டி ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. போர்ச்சுகல்லை சேர்ந்த ஆல்கர்ப் பல்கலைக்கழகம், ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இன்னோவேட்டிவ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து டாக்டர் ரிச்சர்ட் ஹில் என்பவர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மூளை […]Read More
தற்போது மக்கள் அனைவரும் ஆவலுடன் படிக்கும் விஷயம் என்றால் அது கொரோனா தான். எங்கு பார்த்தாலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்திகள் தான். இதற்கிடையில் இதைப் பற்றிய கட்டுக்கதைகளும் பரவி வருகிறது. மக்கள் எதை நம்புவது, பின்பற்றுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அதற்காகத் தான் நாங்கள் உங்களுக்கு சரியான விழிப்புணர்வு தகவலை தருகிறோம். உண்மை என்ன அறிவோம். அரசாங்கமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய விஷயங்களையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மொபைல் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் […]Read More
பொதுவாக தற்போது உள்ள நமது உணவு முறை காரணமாக ரொம்ப சின்ன வயதிலேயே கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் வந்துவிடுகிறது. அது தேவையும் ஆகிவிடுகிறது அவ்வப்பொழுது மாற்றுவதற்கு நமது பணவசதி இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் அதிகமாக கண்ணாடி கடை ஆப்டிகல் அதிகமாக இருக்காது. ஆனால் இப்பொழுது தெருவுக்கு மூன்று வந்துவிட்டது. அதற்கு காரணம் நமது உணவு முறை ஒன்று. வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக கண்பார்வை அதிகமாக பாதிக்கப்படுவது […]Read More
இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் […]Read More
நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம். அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான். பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றினால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரைகளை வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் ஆர்கானிக் கீரைகளின் நன்மைகள் பற்றி தெரியுமா? நம் உணவில் முக்கியமாக சேர்க்க வேண்டிய […]Read More
கண்களில் கண்ணாடி அணிவது பலருக்கு இடையூராக இருக்கலாம். தங்கள் வேலையின் காரணமாக அணிய முடியாமல் இருக்கலாம். அல்லது கண்ணாடி அறிந்தால் சற்று வயதான தோற்றம் தோன்றுகிறதோ என்பதற்காக அணியாமல் இருக்கலாம். மற்றவர்கள் கிண்டல் செய்வார்களே என்பதற்காக அணியாமல் இருக்கலாம். இப்படி பல காரணங்கள் உண்டு அதை தவிர்த்து கண்ணாடி அணியாமல் நமது கண்களை சரி செய்வதற்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கண்ணில் கண்ணாடி அல்லது லென்ஸ் இல்லாமலேயே துல்லிய பார்வை திரும்பப் பெறலாம். அந்த அறுவை […]Read More
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் மிகப் பெரிய பாதிப்புகளை அடுத்தடுத்து நம் உடம்பில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதில் கண்களுக்கான பாதிப்பு மிகவும் அதிகம் அதை பற்றி டாக்டர் கல்பனா சுரேஷ் அவர்கள், கல்பனா ஐ கேர் ஹாஸ்பிடல் மெடிகல் டைரக்டர் அவர்கள் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு பற்றி உங்களுக்கு விளக்குகிறார் காணொளி காட்சியில்… சர்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை பாதிப்பு ஏற்படலாம். அதற்கு வருடம் ஒரு முறை முழு கண் பரிசோதனை செய்து […]Read More
பொதுவாக சர்க்கரை நோய் என்னும் டயாபிடீஸ் பற்றி பலவிதமான பொதுவான அபிப்பிராயங்களும், தவறான கருத்துக்களும் பரப்பப்படுகிறது. உதாரணமாக பாகற்காய், வேப்பிலை, சிறுகுறிஞ்சான் போன்ற கசப்பானவைகளை உட்கொண்டால் சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்றும், சில மூலிகைகள், நாட்டு மருந்துகள் எடுத்துக்கொண்டால் டயாபிடீஸ் சரியாகிவிடும் என்றும், தினந்தோறும் மாத்திரை மற்றும் இன்சுலின் எடுத்துக்கொண்டால் நோய் சரியாகிவிடும் என்று பல தகவல்கள், WhatsApp, Facebook போன்ற சோஸியல் மீடியாக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் பரப்பப்படுகின்றன. பாமர மக்களும், படித்தவர்களும் இதை நம்பி […]Read More
- அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!
- ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து..!
- வரலாற்றில் இன்று (22.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 22 வெள்ளிக்கிழமை 2024 )
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!