செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார்…

பக்ரீத் பண்டிகையில் மோதும் அமீர் – உதயநிதி படங்கள்!

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.…

மாரடைப்பும் உடனடி மரணமும் தவிர்க்க…

பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு…

வங்கி வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வுப் பதிவு

நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரிச் சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏ.டி.எம். பிரிவிற்குச் சென்றிருந்தேன். ஏ.டி.எம். வழியாகப் பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம்…

இதைச் செய்தால் ஆஸ்துமா வராது

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் கடைப்பிக்கப்படுகிறது. இதன் நோக்கம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களின் சுகாதார நிலையைப் பேணிப் பாதுகாப்பதாகும். ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட அழற்சி நோய் (Chronic Inflammatory…

‘ரெடிமேட் இட்லி’ விற்பனை அறிமுகம்

துபாய் நகரில் செயல்பட்டு வரும் அன்னம் பேஸ்ட்ரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்னம் இடியப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது புதிதாக ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெடிமேட் இட்லியைப் பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு…

திருச்சி சின்னக் குற்றாலம் மற்றும் தொட்டிப் பாலம் சுற்றுலா ஸ்பாட்

திருச்சிக்கு நடுவில் இருக்கிறது நேமிசிஸ் அருவி,  இதனை குளுமாயி அம்மன் அருவி என்றும் சின்னக் குற்றாலம் அருவி என்றும் அழைக்கின்றனர். குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ ஏற்ற சுற்றுலா தலம்.  இந்த அருவியை சின்ன குற்றலாம் என்றும் அழைக்கப்படுகிறது. பள்ளிக் கோடை…

ஹைதராபாத்தில் பழங்குடிக் கண்காட்சி, ஸ்ரீசைலம் சுற்றுலா

ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். முதல் நாள் காலை…

சர்க்கரை நோய்க்குத் தீர்வு தருகிறது இன்சுலின் செடி

எல்லா நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டன. சில கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சர்க்கரை நோய்க்கு மட்டும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உணவுக் கட்டுப்பாடும் இன்சுலின் ஊசியுமே தீர்வு. எத்தனையோ நோய்களுக்கு மருந்துகள் மாத்திரை வடிவிலும், திரவ வடிவிலும் இருக்கும்போது, இன்சுலின் மட்டும்…

நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் நோயும்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, ஏற்கெனவே நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட திருமண பந்தத்திலிருந்து விலகி தற்போதுதான் அந்த மனச்சோர்விலிருந்து மீண்டிருந்தார். அதற்குள் அவர் மயோசிடிஸ் (Mayositis) எனப்படும் (தசை அழற்சி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறியப்பட்டதும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!