Ondraga Entertainment பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட அடுத்த சுயாதீன பாடலின் வெளியீட்டை அறிவிப்பதில் Ondraga ஒரிஜினல்ஸ் பெருமிதம் கொள்கிறது. இந்த வசீகரிக்கும் பாடலுக்கு ‘முத்த பிச்சை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைத்து, தயாரித்து, கருத்துருவாக்கம் செய்து இயக்கியவர் இயக்குநர் கெளதம்…
Category: 3D பயாஸ்கோப்
விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில்…
தமிழ்ப் புத்தாண்டிற்கு தள்ளிப்போகும் இந்தியன்-2
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படம் அந்த கால கட்டத்திலேயே பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர்…
வெளியானது மாமன்னன்…
வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில்நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் விமர்சன பார்வையில்.., “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இதுதான் மாமன்னன் படத்தின் சாராம்சம். சாதிய அடிப்படையில் சம…
ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளன இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது!!!!
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்…
பிரபல பாப் பாடகி மடோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….
ஏழு முறை கிராமி விருது வென்ற, பிரபல பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா வயது 64 தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக icu தீவிர…
இயக்குனர் மணிரத்னம் ‘ஆஸ்கர் விருதுகள்’ உறுப்பினராக தேர்வு……..
2023ம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு. இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு. ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு. ஏற்கனவே…
தேவரும் வேட்டைக்காரனும்
சரோஜா தேவியின் தாயாரிடம் வேட்டைக்காரன் படத்துக்காக கால்ஷீட் கேட்டார் தேவர். எப்போதும்போல் மொத்தமாகத் தேதிகளைத் தனக்கு ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று எண்ணினார். நம்பிக்கையோடு அடையாறு காந்தி நகருக்குப் புறப்பட்டார். சரோஜா தேவி தேவர் மீது அளவில்லாத மதிப்பு உடையவர். தேவருக்கு ஜனவரி…
சாண்டோ சின்னப்பா தேவர்
From the Desk of கட்டிங் கண்ணையா! சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினமின்று பால், அரிசி, சோடா என பல வியாபாரங்களை பார்த்து விட்டு, ஜிம் ஆரம்பித்து ஸ்டண்ட் மேனாகி திரைக்கனவில் மிதந்த கட்டுமஸ்தான தேகத்துக்கு சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா…
மாவீரன் படத்தின் புதிய அப்டேட்..,
சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 14ஆம்…
