“நினைவெல்லாம் நீயடா” திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடினார் யுவன் சங்கர் ராஜா. இதனை டைரக்டர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் வெளியிட்டனர். இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு…
Category: 3D பயாஸ்கோப்
பெரிய திரை வெற்றியிலிருந்து ஓடிடியில் ஆதிக்கம் : தொடர்ந்து உச்சத்தில் ‘இறுகப்பற்று’! | தனுஜா ஜெயராமன்
திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பேசும் ’இறுகப்பற்று’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சம் தொட்டுள்ளது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இறுகப்பற்று’. இதில் ஷ்ரத்தா ராம ஸ்ரீநாத், அபர்நதி,…
“இனி நெகடிவ் கதாபாத்திரங்களுக்குத்தான் முக்கயத்துவம் தரப்போகிறேன்” நடிகை வசுந்தரா! | தனுஜா ஜெயராமன்
“மன திருப்திக்கு மலையாளம் கமர்ஷியலுக்கு தெலுங்கு” என புதிய பாதையில் பயணிக்க தயாராகிறார் நடிகை வசுந்தரா. வில்லி கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்க வேண்டும் எனவும் வசுந்தரா விருப்பம் தெரிவித்துள்ளார். இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக…
நாளை மறுநாள் வெளியாகும் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்..! | நா.சதீஸ்குமார்
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதுகுறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு…
“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர் வெளியீடு..! | நா.சதீஸ்குமார்
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர்…
ப்ரபல ஒடிடியில் விஜய் நடித்த “லியோ”! | தனுஜா ஜெயராமன்
தற்போது விஜய் நடித்து வெளியாகி இருந்த லியோ படம் குறித்து தரமான அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய்யின் 67வது படமாக உருவான லியோ, கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் வாசுதேவ், மிஷ்கின்,…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றிவிழா கொண்டாட்டம்..! | நா.சதீஸ்குமார்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா விஜயன், சத்யன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி தீபாவளி…
“லேபிள் எனக்கு அடையாளம் தரும் – நடிகர் அரிஷ் குமார் நம்பிக்கை..! | தனுஜா ஜெயராமன்
“போலீஸ் கேரக்டர் என் திரையுலக பயணத்திலும் மேஜிக்கை ஏற்படுத்தும்” ‘லேபிள்’ வெப் சீரிஸை ஆவலுடன் எதிர்பார்க்கும் அரிஷ் குமார் தமிழ் சினிமாவில் நடிகர்கள் ராஜ்கிரண், மீனா, வடிவேலு என புகழ்பெற்ற பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘இது…
பூஜையுடன் துவங்கும் காந்தாரா 2..! நா.சதீஸ்குமார்
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஹீரோவாக களமிறங்கிய படம் காந்தாரா. படத்தை அவரே இயக்கியிருந்தார். ஹம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியானது. 16 கோடி ரூபாய் செலவில்…
