விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. டைம் ட்ராவல் பின்னணியில் ஆக்ஷன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம்…
Category: பாப்கார்ன்
டைரக்டர் ஆன இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா! தனுஜா ஜெயராமன்
தீர்னா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இணைந்து தயாரித்து வரும் படம் சிகாடா. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானாவின் அறிமுக இயக்க படம் ‘சிகாடா’ ஒரே கதையுடன், 4 வெவ்வேறு மொழிகளில், வித்தியாசமான 24 ட்யூன்களுடன் ஒரே டைட்டிலுடன் தயாராகும்…
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் அதிக காட்சிகள் வெளியீடு! தனுஜா ஜெயராமன்
மக்கள் கருமேகங்கள் கலைகின்றன படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன. படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு…
சீரியசாக கதை சொன்ன அருவி மதனுக்கு நடிகை ஷீலா ராஜ்குமார் கொடுத்த அதிர்ச்சி! | தனுஜா ஜெயராமன்
கடந்த 2015ல் வெளியான அருவி திரைப்படம் திறமையான பல கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு வெளிச்சம் போட்டி காட்டியது. அந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் மதன்குமாரை, அருவி மதன் என அழைக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதைத்…
100 கோடி வசூலை நெருங்கும் குஷி..!
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் கடந்த வாரம் 1ம் தேதி வெளியானது. சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ள குஷி திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும்…
வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்…
சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.மலையாளத்தில் முதலில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு என்ற படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா,…
“கருமேகங்கள் கலைகின்றன” படம் பார்த்த IAS மாணவர்கள்! | தனுஜா ஜெயராமன்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன” எனும் சிறுகதை, “கருமேகங்கள் கலைகின்றன” எனப் பெயர் மாற்றம் பெற்று திரைப்படமாக உருவாகி இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது என்கிறார் தங்கர் பச்சன். ‘கருமேகங்கள்…
“சூப்பர்ஸ்டார் க்கு மட்டுமில்ல டைரக்டர்க்கும் உண்டு” பரிசுகளை வாரி வழங்கும் கலாநிதிமாறன்..!
ஜெயிலர் படம் ரூ.600 கோடி வசூலை தொட்டதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10…
பிரபாஸின் சலார் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.., ரசிகர்கள் ஏமாற்றம்..
நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சலார். பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேஜிஎப் படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்திற்கு சர்வதேச அளவில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் செப்டம்பர் 28ம் தேதி…
“ கிக்” கே இல்லாத “கிக்”…! திரைவிமர்சனம்..| தனுஜா ஜெயராமன்
நடிகர் சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கி , செப்-1 அன்று வெளியாகி உள்ள படம் தான் “கிக்” கதாநாயகி தான்யா ஹோப், அவருடன் தம்பி ராமையா, கோவைசரளா, பிரம்மானந்தா, மனோபாலா, மஞ்சூர் அலிகான் போன்ற காமெடி நட்சத்திர பட்டாளங்கள். நாயகன்…
