இன்றைய அவசர உலகத்தில் நேரமின்மை என்பதை முதலில் நாம் சிக்க னப்படுத்துவது சமையல் நேரத்தைத்தான். சமையல் நேரத்தைச் சிக்கனப் படுத்த சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி உண்பது சகஜமாகிவிட்டது. ஒருமுறை சமைத்த ரசத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது என்று அந்தக் காலத்தில்…
Category: அஞ்சரைப் பெட்டி
எல்லா நோய்களுக்குமான மூலிகைகள்
மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மையான மருத்துவக் குணங்கள் கொண்டவை. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக் கப்பட்டதோ, அதேபோல அவைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்து களும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும். சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில்…
எந்தெந்தக் கீரையை எப்போதெப்போது உட்கொள்ளலாம்?
ரத்தத்தில் இரும்புச்சத்து போதுமான அளவு இருந்தால் மட்டுமே உடலின் பிற தாதுக்களும் உறுப்புகளும் நன்கு இயங்கி உடல்நலன் பலப்படும். ரத்தத்தில் இரும்புச்சத்தைக் கூட்டுவதற்கு கீரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப் பாக, முருங்கைக்கீரை, கரிசாலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறு கீரை, மணத்தக்காளிக்கீரை,…
தேளைவிட விஷமானது தேளி மீன்
ஆப்ரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட தேள் போன்றும் கவ்வும் உறுப்பு கொண்ட மீன் வகையைச் சேர்ந்ததுதான் தேளி மீன். இது ஒரு அடிக்கு மேல் வளரக் கூடி யது. ஈய வெண்மை நிறமுடைய இது விஷமீன் வகையைச் சேர்ந்தது. சந்தை யில் விலை குறைவாகக்…
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் ஏது?
காலையில் வயிறு காலியாக இருப்பதால் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நேரடி யாக வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால் வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனை களை ஏற் படுகிறது. எனவே வெறும் வயிற்றில்…
வயிறு உப்புசம் ஏன் ஏற்படுகிறது? அதைத் தீர்க்கும் மருத்துவக் குறிப்புகள் என்ன?
வயிறு உப்புசம் சிலருக்கு வலியை உண்டாக்கும். வயிற்றில் தேங்கி இருக்கும் தேவையற்ற வாயு வயிற்றை உப்புசமாகக் காண்பிக்கும். இத னால் வயிற்றில் லேசான வலியும், ஒரு விதமான அசௌகரியமும் ஏற்ப டும். வயிற்றுக்கோளாறு என்பது ஒரு வலியை மட்டும் குறிப்பது இல்லை.…
வறுத்த பூண்டு தரும் அற்புத பலன்கள்
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனைப் பச்சை யாகச் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு…
பாதாம் பருப்புகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பாதாம் பருப்புகளைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரப்படி சாப்பிடுவதால் உங்கள் உடலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. பாதாமில் …
உருளை மசாலா சாதம்
தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப்,உருளைக்கிழங்கு – 2,மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,தனியாதூள் – ஒரு டீஸ்பூன்,கரம் மசாலாதூள் – அரை டீஸ்பூன்,சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,மாங்காய்தூள் – அரை டீஸ்பூன்,நெய் – 2 டீஸ்பூன்,மஞ்சள்தூள் – கால்…
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 7 இயற்கை வழிகள்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது, உடல் பல நோய்களிலிருந்து விலகி நிற்கிறது. எந்தவொரு நோயையும் எதிர்த்துப் போராட வலுவான நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) இருப்பது மிகவும் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நல்ல ஆரோக்கியமான…
