நீலம் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் மக்களுக்குச் சரியான படங்களாக இருக்கும்” -பா.இரஞ்சித்!
சமுத்திரக்கனி கதை நாயகனாக நடித்திருக்கும் ‘ரைட்டர்’ படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு (17/12/2021) இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் பிராங்ளின், சமுத்திரக்கனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி.எம்.சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதி வாளர் பிரதிப், கலை இயக்குநர் ராஜா, எடிட்டர் மணி, […]Read More