சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி!சாதனைப் பெண்மணியின் பிறந்த தினமின்று💐 1946ல் இவர் அமைச்சராக பொறுப் பேற்றபோது அன்றைக்கு சர்ஜன் ஜெனரல் பதவியிலிருந்த வெள்ளையரை நீக்கி விட்டு இந்தியரை நியமித்தார்.தேச விடுதலைக்கு பிறகும் இவர் அஞ்சா நெஞ்சுடன் வாழ்ந்தார். பேச்சிலும்…
Author: uma kanthan
தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம்
தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம் இன்று 5th December 💐 ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி, இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை (நம்மை இல்லீங்க்க) பிடிக்க போய் அது இவருடன் போராடி மரணமடைந்தது.அதிலிருந்து மிருகங்கள் மீது…
இசை மேதை மொசார்ட் நினைவு தினம் இன்று.😰
இசை மேதை மொசார்ட் நினைவு தினம் இன்று.😰 ஆ ஊ என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பான். எதையாவது போட்டு உடைப்பான், கத்துவான், அழுவான், அடம் பிடிப்பான். பியானோவின் முன்னால் அக்கா மரியா அமரும்வரை தான் எல்லா ரகளையும். அவர்…
பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று😰
உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர், எழுத்தால் அதிகம் சம்பாதித்தவர் என்று பெயர்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று😰 வாழ்ந்தது 60 ஆண்டுகள்; எழுதிய நூல்கள் 1,200.இவ்வளவு புத்தகங்களை எழுத ஒரு எழுத்தாளனால் முடியுமா? தொடர்ந்து எழுதினால்…
நெல்சன் மண்டேலா காலமான நாளின்று!
நெல்சன் மண்டேலா காலமான நாளின்று! தென்-ஆபிரிக்காவில் பிறந்து அப்போது அந்நாட்டை ஆண்ட வெள்ளையர்-மட்டும் என்ற ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி 27 வருடங்கள் சிறை சென்று இறுதியில் அந்நாட்டின் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் இதே…
தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்
தமிழ் இதழியல் உலகில் தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்.😢 நேற்றைய தினம் ஒரு யூ டியூப் சேனல் சார்பாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் கதை யாருடையது என்று கேட்ட போது ஒருவர் கூட சரியான…
அரவிந்தர் மறைந்த நாளின்று😢
அரவிந்தர் மறைந்த நாளின்று😢 “தூய அன்பு ஆழமானதும், அமைதியானதுமாகும். அன்பு செலுத்துவதில் பெற்றுக் கொள்ளும் மனநிலையை விட, கொடுக்கும் மனநிலையே தேவை!’ இந்த இனிய பொன்மொழிக்கு சொந்தக்காரர், மகான் அரவிந்தர். கொல்கத்தாவில் வசித்த கிருஷ்ணதன் கோஷ், சுவர்ணலதா தேவி தம்பதியரின், மூன்றாவது…
தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் (Arumuga Navalar) இறந்த தினம் இன்று (டிசம்பர் 5).😰
சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் (Arumuga Navalar) இறந்த தினம் இன்று (டிசம்பர் 5).😰 ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய்…
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.
இன்று டிசம்பர் 4, 2014 -. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள். 😰 சொந்த ஊர் கேரளா என்ற போதிலும் அவரது தாய் மொழி தமிழாகும். பல்வேறு தேசிய மற்றும்…
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢 பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும்…
