சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி புதன்கிழமை 8.11.2023,சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.19 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று இரவு 08.43 வரை பூரம். பின்னர் உத்திரம். திருவோணம்…
Author: சதீஸ்
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 16 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 16 தூக்கிவாரிப்போட அதிர்ந்தாள் அம்சவேணி;. ‘லதா அவளுடைய ஃபோட்டோவைப் பார்த்து அவள் யார் என்றே தெரியவில்லை என்று சொன்னவனா இவ்வளவு எளிதாக அவளுடைய பெயரை உச்சரிக்கிறான். என்னைப் பார்க்க அவள் வருகிறாள் என்றால் அவளை இவன் பார்த்திருக்கிறானா? பேசியிருக்கிறானா?…
இன்றைய ராசி பலன்கள் ( 07 நவம்பர் 2023 செவ்வாய்க்கிழமை )
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம். மேஷம் : இன்று உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சவாலான சூழ்நிலைகள் காரணமாக இன்று சமநிலை இழக்க நேரலாம். பொறுமையுடனும்…
வெளியானது KH234 டைட்டில் அறிவிப்பு டீசர்..”THUG LIFE “
ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் வெளிவந்தது உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியின் KH234 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பின் இணையும் இந்த மெகா கூட்டணியின் இந்த பிரம்மாண்ட படைப்பிற்கான டைட்டில்…
இன்றைய ராசி பலன்கள் ( 06 நவம்பர் 2023 திங்கட்கிழமை )
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி திங்கட்கிழமை 6.11.2023,சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.05 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று மாலை 03.05 வரை ஆயில்யம். பின்னர் மகம். பூராடம்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 7 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 7 சின்னுவை அள்ளிக் கொண்டார் செந்தில்வேலன். “மருதாம்மா! என்னாச்சுது? எப்படி உங்க அண்ணி விழுந்து வச்சுது இப்பிடி ரத்தம் வாராப்பல? “ மருதவள்ளி தினமும் ஒருமுறை வீட்டுக்கு வந்து கூடமாட உதவி செய்து விட்டுப் போகும் பெண்.செவத்தையாவின் அண்ணன்…
என்னை காணவில்லை – 8 | தேவிபாலா
அத்தியாயம் – 08 “ இந்த தே….யா வீட்டுக்கு புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கியா?” துளசி கேவலமான வார்த்தைகளை உதிர்க்க, கொலுவுக்கு வந்த ஏராளமான பேர் ஸ்தம்பிக்க, சுஷ்மாவின் பெற்றவர்கள் ஆவேசமாக, துவாரகா வெறியுடன் அவளை நெருங்கினான். “ என்ன பேசற நீ?…
மரப்பாச்சி – 7 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 7 காரை டிரைவர் காளிராஜ் போர்டிக்கோவில் நிறுத்தினான்.. காரிலிருந்து இறங்கினர் மணிமாறனும், பிருந்தாவும். உள்ளேயிருந்து ‘ஐயா’ என்று ஓடி வந்தான் அந்த ஆள்.. பங்களா டைப் வீடு அது.. ஒடிசலான தேகம் தோளில் துண்டு சகிதம் நின்றவனை அறிமுகப்படுத்தினார்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 7 | பெ. கருணாகரன்
‘ரோம’ ராஜ்யத்தில் கலவரம்! முடி இழத்தல், சாம்ராஜ்யச் சக்ரவர்த்தியாக இருந்தாலும் சாலையோர சாமானியனாய் இருந்தாலும் வலி தரும் விஷயம். இளநீரில் வழுக்கையை விரும்பும் சமூகம் மனிதர்களின் வழுக்கையை விரும்புவதில்லை. முன்பெல்லாம் பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேல் நிகழ்ந்த முடி கொட்டும் ‘வைபவம்’…
பூத்திருக்கும் விழியெடுத்து – 15 | முகில் தினகரன்
அத்தியாயம் –15 “நேத்ரா ஷாப்பிங் மால்” கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்தான் அசோக். “ரெஸ்டாரெண்ட்.. எந்தப்பக்கம்?” “இப்படியே நேராப் போ ரைட்ல திரும்புங்க சார்…” நிதானமாய் நடந்தான் அசோக். நடையில் லேசாய்த் துள்ளல் முளைத்திருந்தது. “கிட்டத்தட்ட இருபத்தி நான்கு……
