‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது

ஒசாகா தமிழ் சர்வதேசத் திரைப்பட விழா 2021ல் மூன்று விருதுகளை வென்றது மாஸ்டர் திரைப்படம்.சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேசத் திரைப்படத் திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேசத் திரைப்படத் திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது.…

ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். ப்ளேஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளைப் பெற வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல். சீசன் தொடரை…

பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!

“ஃபர்ஹானா” திரைப்படம் வெளியான தினத்தில் இருந்தே பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் சமூக வலைதளங்கள் மூலம், ஃபர்ஹானா படக்குழுவினருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நேற்று நடிகர் சிவகுமார் ஃபர்ஹானா படக்குழுவினரை சந்தித்து தனது பாராட்டுகளை…

முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் – உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! தோள்கள் உனது தொழிற்சாலை – நீ தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை! தோல்விகள் ஏதும் உனக்கில்லை – இனி…

உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை

கள்ளச் சாராயம் குடித்து உயிர் பலியாவது ஒருபுறம் என்றால் அறிவியல்படி தயாரிக்கப்பட்ட அலோபதி மருந்து மாத்திரைகளிலும் கலப்படப் போலி மருந்துகள் வந்துவிட்டன என்று அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பயம் வேண்டும் என்று உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு நிறுவனமான மத்திய…

முதல்வர் பதவி || கர்நாடகாவில் தள்ளுமுள்ளுக்கிடையில் சமரசம்

கடந்த 13ஆம் தேதி கர்நாடகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியைப் பெற்றும் கர்நாடக முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. காரணம் கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள சிவகுமாருக்குத்தான்…

செனாய் நகர் திரு.வி.க.பூங்கா திறந்தவெளி திரையரங்கம் திறப்பு

சென்னை, செனாய் நகர் திரு.வி.க.பூங்காவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மெட்ரோ பயணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 30 நபர்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.…

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டு செயற்கைக்கோள்களை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக…

வங்கி வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வுப் பதிவு

நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரிச் சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏ.டி.எம். பிரிவிற்குச் சென்றிருந்தேன். ஏ.டி.எம். வழியாகப் பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம்…

பிரபாகரன் எனும் பேராளுமை ||காலச்சக்கரம் சுழல்கிறது-16

நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு செய்கிறார். பல வருடங்களுக்கு முன்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!