விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு, இல்லத்தரசிகள் மட்டுமின்றி பல இளைஞர்களும் ரசிகர்களாக உள்ளனர். தற்போது விஜய் டிவி அதிரடியாக புதிய தொடரை களம் இறக்க உள்ளது. இது குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில்…
Author: admin
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி!
உலக கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், கோபமான பாகிஸ்தான் இனி தனது அணியினை…
கலைஞர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள்…
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழகத்தில் சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா…
ரங்கா…ரங்கா…. ஶ்ரீரங்கா…!!!
திருச்சி மாவட்டத்திலுள்ள ஶ்ரீரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று கருதப்படுகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கனை சேவித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்கோவிலில் கீழவாசலில் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் மேலும் விரிவடைந்து ஒரு பகுதி…
“காவாலா” 10 கோடி வியூஸ் ! இணையத்தில் அசத்தும் சூப்பர் ஸ்டார் பாடல்!
“காவாலா” 10 கோடி வியூஸ் ! இணையத்தில் அசத்தும் சூப்பர் ஸ்டார் பாடல்! ஜெயிலர் படத்தில் வெளியான முதல் பாடலான ’காவாலா’ 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. பல் விழுந்த பாட்டி முதல் பல் முளைக்காத நண்டு சுண்டு வரை இணையத்தில்…
அமெரிக்காவிலும் சைபர் க்ரைம் கைவரிசை… !
நாளுக்கு நாள் சைபர் கிரைம் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கில்லை. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் திடீரென இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவதுறை முடங்கியது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட…
ஃபிரடெரிக்_ஏங்கல்ஸ்-ஆகஸ்ட் – 5 நினைவு_தினம்
ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் 28 நவம்பர் 1820 – 5 ஆகஸ்ட் 1895) ஒரு ஜெர்மன் தத்துவவாதி, வரலாற்றாசிரியர், கம்யூனிஸ்ட், சமூக விஞ்ஞானி, சமூகவியலாளர், பத்திரிகையாளர், அரசியல் ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவரது தந்தை இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் உள்ள பெரிய ஜவுளி…
மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!
தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என…
ஒளி ஒவியர் தங்கர் பச்சான்….!
மாறுபட்ட அருமையான படைப்புகளை தமிழ் மக்களுக்கு விருந்தளித்த இயக்குனர் தங்கர் பச்சான், 80’ஸ், 90’ஸ் கடந்து இன்று 2கே காலத்திலும் தன்னுடைய கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைக்காவியத்தின் மூலம், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு நிகராக, தன்னுடைய திரை மொழியின் மூலம் படைப்புகளை…
