ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -7 வது ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான்,…
Author: admin
இந்தியாவின் ஜனநாயகத்திற்கு “கறுப்பு நாள்” – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
இந்தியாவின் ஜனநாயகத்திற்கு “கறுப்பு நாள்” – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்திற்கு “கறுப்பு நாள்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார். மாநிலங்களவையில்…
அமேசானில் “ மாவீரன்” …!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில்…
மதுபானம் வாங்க ஐடி கார்டு கட்டாயம்… ஐகோர்ட் கிளை அதிரடி!
மது விற்பனை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும். இதை மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க…
தொடங்கியது ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்பினி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மேடையில் அவர் உரையாற்றியபோது:- தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி,…
கல்யாண் ராமின் நடிப்பில் ‘டெவில்’ வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில்
கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான ‘டெவில்’ வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தேவன்ஷ் நாமா வழங்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் நாமா…
மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது நிலவுகின்ற விண்ணை முட்டும் விலைவாசி உயா்வை மத்திய அரசுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் வகையில், அவர்களின் அகவிலைப்படி உயா்த்தப்பட்டு வருவதாக செய்திகள்…
“ஊருசனம்” இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி….!
நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் நமது மக்களும் கொண்டாடவேண்டும் என்று கேட்டுள்ளார் கார்த்தி. இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக…
நேர்மையான மாணவருக்குப் பாராட்டு
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவியின் காலில் வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தார். பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ரோட்டில் ஒற்றை வெள்ளிக் கொலுசு தவறி விழுந்துவிட்டது. இது குறித்து பெற்றோர்…
TRP இல்லாததால் நிறுத்துகிறார்களா? பாரதி கண்ணம்மா 2…!
TRP-யில் குறைவான புள்ளிகளை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய தொடர் அதிரடியாக விஜய் டிவி நிறுத்த உள்ளது. அந்த நேரத்தில் புதிய தொடரை களம் இறக்க உள்ளது. இது குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி வைரலாகி…
