மகளிர் உரிமைத் தொகை திட்டம் … ஒரு ரூபாய் வருதா உங்களுக்கு? | தனுஜா ஜெயராமன்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது மகளிர் உரிமை…

நிமிடத்தில் விற்று தீர்ந்த இரயில் டிக்கெட்டுகள்! | தனுஜா ஜெயராமன்

ரஜினி பட டிக்கெட்டுக்கள் போல 30 நிமிடத்தில் விற்று தீர்ந்தது இரயில் டிக்கெட்டுகள் . பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் என ஏற்கனவே தெற்கு இரயில்வே அறித்திருந்த்து.  புக்கிங் ஒபனான சில நிமிடங்களியே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.…

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்! | தனுஜா ஜெயராமன்

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில், லியோ படத்தில் நடித்துள்ள இரண்டு வில்லன் நடிகர்களை இயக்குனர் மகிழ்திருமேனி புக் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கசிந்திருக்கிறது. அஜித் முதலில் விக்னேஷ் சிவனுடன் படம் நடிக்க ஒப்புக்கொள்ள அதன்பிறகு திடீர் மாறுதலாக மகிழ்திருமேனி அஜித்துடன் கைகோர்த்துள்ளார். “விடாமுயற்சி”…

அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண வைபவம்! | தனுஜாஜெயராமன்

இன்று நெல்லையில் நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார். அவர்களது திருமண புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் அசோக் செல்வனுக்கு, நடிகை…

குக் வித் கோமாளி” ப்ரபலம் பிக்பாஸில் வருகிறாரா? | தனுஜா ஜெயராமன்

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதில் குக்வித் கோமாளி ஷோவில் வந்த ப்ரபல நடிகை பிக்பாஸ் 7 ல் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் பரவி வருகிறது. யார் அந்த ப்ரபலம் தெரியுமா?…

மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு விண்ணப்பத்திற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்! |தனுஜா ஜெயராமன்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணபித்த 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தமிழ்நாடு அரசு…

ப்ரபல ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள “ஜவான்”! |தனுஜா ஜெயராமன்

ஷாருக்கானின் ஏற்கனவே வெளியான ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது ஜவான் படத்தினை அவரது ரசிகர்கள் அதே வரிசையில் வெற்றிபடமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை 400 கோடிக்கும்…

விஷால் நடித்த “மார்க் ஆண்டனி” திட்டமிடப்படி திரையரங்கில் வரும்! |தனுஜா ஜெயராமன்

விஷால் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் மார்க் ஆண்டனி படத்திற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா அபிநயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.…

பொங்கல் பண்டிகைக்கான இரயில் முன்பதிவு நாளை துவங்குகிறது !

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அந்த நேரத்தில் பலரும் பயணங்கள் செல்ல விரும்புவதால் பஸ் மற்றும் இரயில் கூட்டம் பிதுங்கி வழியும். இதனை தவிர்க்க பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில்…

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்தாக பொதுமக்கள் எழுப்பிய புகாரின் காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு இணை கமிஷனராக இருந்த திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு துணை கமிஷனர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!