இன்று முதல் மகளிர் உரிமை தொகை! | தனுஜா ஜெயராமன்

உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையில்…

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கம் இல்லை! தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ! | தனுஜா ஜெயராமன்

நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து தற்போது வரை மூன்றாவது முறையாக இந்த…

மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் ! | தனுஜா ஜெயராமன்

இந்தியாவில் மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். ரஜினிஷ் குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக தளமாக இன்று கொடிக்கட்டி பறக்கும் யோனோ (YONO) தளத்தை தலைமை தாங்கி அடித்தளத்தில் இருந்து உருவாக்கி வெற்றிகரமாக உருவாக்கியதற்கு…

ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்ட் … திரையுலகில் பரபரப்பு! | தனுஜா ஜெயராமன்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள செய்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பி உள்ளது. அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஷால் ! | தனுஜா ஜெயராமன்

இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால் என புகைப்படங்கள் வெளியாகி உள்ளது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன்…

ஐப்பான் படத்தின் டப்பிங்கில் “கார்த்தி” | தனுஜா ஜெயராமன்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன்…

புனிதம் தரும் புரட்டாசி! | தனுஜா ஜெயராமன்

புரட்டாசி மாதம் என்பதே புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும் இருப்பதாலும் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் . நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். வீட்டிலும் மக்கள் பலரும் விரதம் பூஜை…

மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்! | தனுஜா ஜெயராமன்

மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  நாளை காஞ்சிபுரத்தில் கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக…

“Dunzo “செய்யும் பணிநீக்கம் மற்றும் சம்பளகுறைப்பு … ஊழியரகள் அதிர்ச்சி! | தனுஜா ஜெயராமன்

இந்திய அளவில் உணவு மற்றும் சேவை துறையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செய்வது ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், சோமோட்டோ-வின் blinkit, Dunzo, zepto ஆகிய நிறுவனங்கள் தான். உணவு டெலிவரி சேவை துறையை காட்டிலும் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகளை கொண்டிருந்த காரணத்தால் இத்துறை…

வட்டி விகிதத்தை குறைக்கும் சீனா…! | தனுஜா ஜெயராமன்

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகள் அடுத்தடுத்து பணவீக்கத்தை குறைக்க பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்து வரும் வேளையில், சீனா தனது உள்நாட்டு நுகர்வை மேம்படுத்த வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த வரிகுறைப்பு மட்டும் அல்லாமல் அனைத்து வங்கிகளுக்கும் சீன அரசு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!