ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் சிவ் நாடாரின் ஒரே மகள். இவர் இசைக்கலைஞராகவும், யோகாவில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார். ஹெச்.சி.எல். நிறுவனத்தில்…
Author: admin
‘பொய்க்கால் குதிரை’ படத்தில் அசத்திய பிரபுதேவா
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் நடனப் புயல் பிரபுதேவா. இவர் கால்தடம் பதித்த அனைத்துத் துறைகளிலும் கலக்கினார். தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக ரிஸ்க் எடுத்து ஒற்றைக் காலுடன் ‘பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படத்தில் பிரபுதேவா நடித்திருக்…
சிவகங்கையின் வீரமங்கை | 18 | ஜெயஸ்ரீ அனந்த்
குருக்கள் தக்ஷணாமூர்த்தி மங்களநாதருக்கு அபிஷேக ஆரத்தி முடிக்கும் தருவாயில் கோவிலுக்கு இரண்டு புதியவர்களை அழைத்துக் கொண்டு இசக்கி உள்ளே நுழைந்தான். புதியவர்களைக் கண்ட தக்ஷணாமூர்த்தி… “என்ன இசக்கி, ரொம்ப நாட்களாகி விட்டது உன்னைப் பார்த்து, உன் மனைவி சிகப்பி நலம்தானே..?” “எங்கே….…
கால், அரை, முக்கால், முழுசு | 15 | காலச்சக்கரம் நரசிம்மா
15. முதல் விக்கெட் காலி ”என்னடா ரேயான்…. கை வாஷ் பண்ண போன கார்த்திகை இன்னும் காணும்..?” –ஆதர்ஷ் தனக்கு முன்னால் அந்த மெஸ் மாமி விரித்த இலையை, தண்ணீரால் துடைத்தபடி கேட்க, ரேயான், மீண்டும் பின்புறம் சென்றான். ”ஏய் கார்த்திக்..!…
‘மாயத்திரை’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் பிரசாந்த் வெளியிட்டார்
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய்பாபு தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இயக்குநர்கள் எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய T.சம்பத்குமார். இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஸ்காம் பேராசிரியரான இவர் அடிப்படையில் திரைப்படக் கல்லூரி மாணவரும்கூட. அசோக்குமார் கதாநாயகனாக…
ஆகஸ்ட் 2 பாபங்களைப் போக்கும் கருட பஞ்சமி வழிபாடு
நாம் வாழும் உலகம் பூலோகம். பூலோகத்துக்குக் கீழே இருப்பதுதான் நாக லோகம். பூமிக்குக் கீழே இருக்கும் நாகலோகத்திலுள்ள நாகங்களுக்குப் பால் விடுவதும் ஆராதிப்பதும் முக்கிய தோஷங்களையெல்லாம் போக்கும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் நம் தலைக்கு மேலே இருப்பது ஆகாயம். அந்த வானத்…
செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு ஆழ்கடலில் செஸ் விளையாடி வரவேற்பு
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022’யில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன், செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து வாழ்த்துக்கூறியிருக்கிறார் கடல் சுற்றுச்சூழல்…
அமலா பாலின் ‘கடாவர்’ பட டிரைலர் வெளியீடு
அமலா பால், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு ‘அமலா பால் புரொடக்ஸன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக ‘கடாவர்’ படத்தைத் தயாரித்து அதில் முதன்மை கதாபாத்திரத்தில்…
லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணமும் அவரது சாட்சிகளும் அடுத்தடுத்து இறந்தனர் ஏன்?
இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். 1965-ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் வெற்றியால் நாட்டின் ஹீரோவாக மாறியவர். போரின் முடிவாக ரஷியாவின் தாஷ்கண்ட்…
என்.எல்.சி. நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒருவர்கூட தமிழரில்லை
என்.எல்.சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். “நெய்வேலி பழுப்பு நிலக்கரி…
