விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் அறிமுக நிகழ்ச்சி!

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முண்டாசுக் கவிஞன் பாரதி சொன்னது போல “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப சமுதாயத்தில் காணப்படும் வீடற்ற விளிம்பு…

வந்தியத்தேவன் பாதையில் செல்ல வாருங்கள்…

“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினம் 1950ல் எழுதப்பட்டது. இன்று வரை விற்பனையில் பெஸ்ட் செல்லர் அதுதான். நாடகமாக நடிக்கிறார்கள், திரைப்படமாக எடுக்கிறார்கள். இந்நிலையில் கல்கியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கல்கி நிறுவனம் அதை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும்..? என் மனதில் விழுந்த இந்தச்…

ZOHO -முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் தாரக மந்திரம்

தமிழகம் மற்றும் ஆந்திர கிராமங்களில் உள்ள பட்டம் பெறாத இளைஞர்களை யும் இளைஞிகளையும் வேலைக்கமர்த்தி, பல பில்லியன் (100 கோடி) ஐ.டி வர்த்தகத்தை உலகெங்கிலும் வெற்றிகரமாகச் செய்து பலருக்கு முன்னுதாரண மாகத் திகழ்கிறார் (ZOHO) ஜோஹோ நிறுவனர், பத்மஸ்ரீ  ஸ்ரீதர் வேம்பு.…

“மாணவர் மனசுப் பெட்டி, ஆசிரியர் மனசுப் பெட்டிகள் வைக்கப்படும்” -கல்வி அமைச்சர் அறிவிப்பு

“எனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ என்னைப் பார்ப்பதற்காக எந்த ஆசிரியரும் வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டாம். மாணவர்களின் பிரச் சினைகளை அறிய, மாணவர் மனசுப் பெட்டி போல, ஆசிரியர்களின் பிரச்சினை களை அறிய ஆசிரியர் மனசு என்னும் பெட்டி எனது அலுவலகத்திலும்,…

கோமேதகக் கோட்டை | 15 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

தன்னிடமிருந்து மந்திரப்பாயையும் மந்திரக் கோலையும் எடுத்துக்கொண்டு சூர்ப்பனாக பறப்பதை பார்த்த வித்யாதரனால் சில நிமிடங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை..! சிறிய கவனக்குறைவு இத்தனை பெரிய விபரீதம் ஆகிவிட்டதே..! மன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று அவன் மனம் கலங்கி நின்றான். அவனது…

தலம்தோறும் தலைவன் | 13 | ஜி.ஏ.பிரபா

திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பன் தலம் தோறும் சென்று இறைவனைத் தரிசிப்பது எதனால்..? எல்லா இடங்களிலும் அருள் செய்வது ஒரே இறைவன் எனும்போது நாம் இருக்கும் இடத்திலேயே அவனை நினைத்தால் போதாதா எனும் கேள்வி இயற்கையாக நமக்குள் எழும். ஒரே ஜோதி வடிவின்…

“படம் எடுப்பது பிரச்சினை இல்லை. ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம்!” -தயாரிப்பாளர் கே.ராஜன்

கிராக் பிரைன் புரடக்ஸன் தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாட் ரீச்சபிள்’ (Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த…

செஸ் ஒலிம்பியாட்டில் 2வது சுற்றில் 8 வயது பாலஸ்தீன சிறுமி வெற்றி!

மாமல்லபுரத்தில் நடந்துகொண்டிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ராண்டா சேடர் அனைவரின் கவனத்தை ஈர்த்துவருகிறார். இந்தப் போட்டியில் பங்கேற்ற 186 நாடுகளிலிருந்து கலந்துகொண்ட 2100 வீரர்களில் இளம் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் ராண்டா சேடர்.…

“கலப்படத்தை மக்களே கண்டறிந்து தடுக்கலாம்” -அலுவலர் சொல்லும் ஆலோசனை

உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படமே புற்று நோய், ஒவ்வாமை உள் ளிட்ட பல நோய்களுக்கு மூலகாரணமாக அமைந்துவிடுகிறது. இதனால் நுகர் வோர் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பொதுவாக, காய்கறிகளில் பச்சை நிறமியைக் கலந்துவிடுகிறார்கள். இதனால் காய்கறிகள் வாடாமல் பச்சைப் பசேல் என…

ஆடிப்பெருக்கு வழிபாடும் தாலிப்பெருக்கு வேண்டுதலும்

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு வழிபாடு செய்யப்படு கிறது. பதினெட்டாம் பெருக்கு அன்று காவிரி ஆற்றுக்கரைகள், ஏரி, குளங் களில் அனைவரும் ஒன்றுகூடி நீர் தேவதையை பிரார்த்தித்துக்கொண்டு ஆனந்தமாக குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். விவசாயம் செழிக்க வேண்டும் என்று விவசாயிகளும் காவிரிக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!