பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்குகள் ஒரு பக்கம் குழுவாக சேர்ந்து விளையாடுவதை வாடிக்கையாக கொள்கிறார்கள் . தனி கேங்க் உருவாக்குவது எனப் பிரிந்து ஹவுஸ் மேட்டுகள் செய்யும் ரகளைகள் ஒரு பக்கம் அலப்பறைகளால் நிரம்பி வழிகிறது. பிக்பாஸ் வீட்டில் அதிகம்…
Author: admin
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற வாய்ப்பு அதிகம் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைப்பெற்றது. இதில், பிக்பாஸில் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படும் சிலர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். சின்ன பாஸ் வீட்டில் ஆறு பேர் ப்ளான் செய்து ஆறு பேரை நாமினேஷனில் குத்தியுள்ளனர். நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் இவர்கள் தான்…
“ஸ்மோக்’ வெப்சீரிஸில் 99 சதவீதம் உண்மையை சொல்லப்போகிறேன்” ; நடிகை சோனாவின் துணிச்சலான முடிவு! | தனுஜா ஜெயராமன்
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து…
நாமினேஷன் ப்ராசஸில் போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். தற்போதுவரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளனர்.…
இனி வெறும் 70 ரூபாயில் சினிமா: சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஐநாக்ஸ்! | தனுஜா ஜெயராமன்
மல்டிபிளக்ஸ் ஆபரேட்டர் பிவிஆர் ஐநாக்ஸ் இந்திய திரையரங்க வர்த்தகத்தில் தனி கார்ப்ரேட் நிறுவனமாக பெரும் ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் வேளையில் புதிய பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வகையில் புதிதாக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 699 ரூபாய்…
குழந்தைகளின் கருணை உலகம் – சாட் பூட் த்ரி….!திரை விமர்சனம் – தனுஜா ஜெயராமன்
குழந்தைகள் , அவர்களின் தனிப்பட்ட உலகம் , பெட் அனிமல்ஸ் இது குறித்து விரிவாக பேசும் படம் தான் சினேகா, வெங்கட் ப்ரபு , கைலாஷ் , ப்ரினிதி, வேதாந்த் வசந்த், பூவையார் இவர்களின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ”…
ஜெயிக்கப்போவது யார்? இந்தியா vs பாகிஸ்தான் – உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்! | தனுஜா ஜெயராமன்
இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் (3-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்) டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில்…
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசி திருவிழா துவக்கம்! | தனுஜா ஜெயராமன்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசி திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை…
மாயா.. மாயா.. எல்லாம் சாயா என பிக்பாஸ் வீட்டில் அராத்தாக வாயாடும் மாயா…! | தனுஜா ஜெயராமன்
மாயா பேசுவதை கேட்பதென்பது காதில் இருந்து ரத்தம் வராத குறைதான். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் தனது பெர்பாமென்ஸை நிரூபிக்க வேண்டும் என்று ஆளாளுக்கு எது எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை. ஆளாளுக்கு அதாவது அவரவர்கள் தங்களது…
“நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக எடுக்கலாம்” இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு! | தனுஜா ஜெயராமன்
சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,…
