கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குடியிருப்பில் உள்ளது ஞான விநாயகர் திருக்கோயில். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகள் விநாயகர் உருவத்துக்குப் பூக்களால் கோலமிட்டு சிறப்பு விளக்கு பூஜைகளுடன் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில்…
Author: admin
இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ‘ஹிட்லிஸ்ட்’. தெனாலி, கூகுள் குட்டப்பா படங் களுக்குப் பிறகு, RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவா கிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன்…
சென்னை தினம் கண்காட்சி | அசரவைக்கும் அரிய படங்களின்
சென்னை எழும்பூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் ‘மெட் ராஸ் லிட்ரரி சொஸைட்டி’ என்கிற நூலகத்தில் சென்னை தினத்தை முன்னிட்டு வெள்ளைக்காரர்களுக்கு அடிமை சேவகம் செய்த மெட்ராஸ் வாசிகளின் 60 போட்டோக்களைக் கண்காட்சி வைத்திருக்கிறார்கள். பல்லக்குத் தூக்குபவர்கள், ஆயாக்கள், சிப்பாய்,…
மாதவனின் ‘ராக்கெட்ரி’ படத்தில் 90% பொய்யானவை – முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிக்கை
நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான பான் இந்தியா திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இந்தப் படத்தின் கதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப் படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் நம்பி நாராயண…
ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயில் : மணிமூர்த்தீஸ்வரம்
நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில்…
தலம்தோறும் தலைவன் | 16 | ஜி.ஏ.பிரபா
16. திருநல்லூர்ப் பெருமணம் ஸ்ரீசிவலோகத் தியாகேசர் இப்பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித் தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி இணை…
கோமேதகக் கோட்டை | 18 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
‘உன் உடல் வேண்டுமானால் என் காதில் இருந்து வெளியே வா..! என்ற பூதகியின் அச்சுறுத்தலுக்கு என்ன பதில் சொல்வது? அப்படி வெளியே வந்தால் மட்டும் அவள் உடலை நசுக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?’ என்னசெய்வது என்று ஒரு நிமிடம் சிந்தித்தான்…
சிவகங்கையின் வீரமங்கை | 20 | ஜெயஸ்ரீ அனந்த்
ப்ரான்மலையை வந்தடைந்த பல்லக்குகளில் சக்ரவர்த்தி செல்லமுத்துவின் பட்டமகிஷியானவளும், வேலு நாச்சியாரின் தாயாருமான ராணிமுத்தாத்தாளை, ராணி அகிலாண்டேஸ்வரியும், இளவரசி வேலுநாச்சியாரும் எதிர்கொண்டு வரவேற்றனர். ராணி முத்தாத்தாளுடன் வந்திருந்த செல்லமுத்துவின் தங்கை முத்து திருவாயி நாச்சியார், அகிலாண்டேஸ்வரியைக் கண்டவுடன் அவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.…
கால், அரை, முக்கால், முழுசு | 18 | காலச்சக்கரம் நரசிம்மா
18. தனியொருவன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்ட ஆதர்ஷின் பார்வை தற்செயலாக, தனது காரின் வைப்பரில் சொருகப்பட்டு இருந்த அந்தத் துண்டுக் காகிதத்தின் மீது படர்ந்தது. வியப்புடன் அதனை எடுத்துப் பிரித்ததுமே, ஜிவ்வென்று அவனது முகத்தில் இரத்தம் ஏறியது. ”மூன்றாவது விக்கெட்டும்…
தமிழ் சினிமாவின் தந்தை ஆர். நடராஜ முதலியார்
தென்னிந்தியாவின் முதல் கனவு தொழிற்சாலையை சென்னை புரசைவாக் கத்தில் நிறுவியவர் வேலூர் நடராஜ முதலியார். இவர்தான் தமிழ் சினிமா வின் தந்தை என்று போற்றப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் சினிமா, மௌனப்பட உரு வில் சென்னையில் ஜனனம் ஆனது. தென்னாட்டின்…
