சென்னையில் பிரபல நடிகை ஒருவருக்குத் திருமணம் ஆகி நான்கு மாதங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும், அவை வாடகைத்தாய் மூலம் பிறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது’ என்று தொடங்கி, ‘தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகத்துறை நலப்பணிகள் துறை’, ஒரு அறிக்கையை வெளியிட்டு…
Author: admin
தலம்தோறும் தலைவன் | 20 | ஜி.ஏ.பிரபா
திருக்கோழம்பியம் ஸ்ரீ கோகிலேஸ்வரர் முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன் நாள் செழும்மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழி தருமே -திருவாசகம்…
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் அதிரடி
இங்கிலாந்து வரலாற்றில் 57வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷி சுனக் உலக நாடுகள் முன்னிலையில் கவனத்தைப் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்கார நாட்டை இன்று இந்திய…
நடிகர் திலகம் தலைமையில் ‘ஓவியன்’ நாடகம் அரங்கேற்றம் (பகுதி 3)
பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை அவர்கள் தன் நீண்ட கால நாடக அனுபவங்களை இங்கே சுவையாக நம் வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்கிறார். நடிகர் திலகம் தலைமையில் ‘ஓவியன்’ அரங்கேற்றம் என் குருநாதன் கே.என்.காளை தயாரித்த ‘ஓவியன்’ நாடகத்திற்குத் தலைமை தாங்க நடிகர் திலகம் சிவாஜி…
மகிழ்ச்சியில் ஜொலிக்கும் சாக் ஷி அகர்வால்
சிறிய கண்கள்… சீரான நாசி… ஒற்றை நாடி… கவர்ச்சியான உதடுகள்… என இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டி.பி.யாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக் ஷி அகர்வால். இதனாலேயே இவர் படு உற்சாகமாக இருக்கிறார்.…
பறவைகளுக்காகப் பட்டாசு வெடிக்காத தமிழக கிராமங்கள்
தீபாவளி என்றாலே பட்டாசுகள் வாணவேடிக்கைகள்தான் முன்னால் வரும். ஆடை அணிமணிகள், பட்சணம், பண்டிகைகாலச் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் பின்னால்தான். ஆனால் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்காத கிராமங்களும் தமிழகத்தில் உள்ளன. அந்த ஊர் மக்கள் பறவையினங்கள் மிரண்டு தங்கள் பகுதியை விட்டு…
நூலக நிலக் கொடையாளி பாலகிருஷ்ணன்
மாபெரும் புத்தகக் காதலர்! நூலகக் கொடையாளர்! தீராப்பசி கொண்ட அறிவுத் தேடலர்! புத்தக அடுக்குகளுக்கு இடையே, தன்னைப் பொதித்துக் கொண்டவர்… இப்படி எத்தனை வார்த்தைகளில் வடித்தாலும், அத்தனை வார்த்தைக்கும் சொந்தக் காரர், கீழப்பெரம்பலூர் மு.பாலகிருஷ்ணன். தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம் எனும் பெருவுடையார்…
இதுதான் காதல் என்பதா? | இயக்குநர் மணிபாரதி
கிரீன் பாவர்ச்சியில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே எத்தனைமுறை வேண்டுமானாலும் ஐதராபாத்திற்கு வரலாம். அருணும், அவனுடன் வேலை பார்க்கும் கோபியும் ஆபிஸ் வேலையாக ஐதராபாத் வந்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரமும், ஒருநாள் விட்டு ஒருநாள் அங்கிருந்துதான் பிரியாணி வாங்கி வரச்சொல்லி…
இளம்சிவப்பு நீலம் பச்சை | ஆர்னிகா நாசர் | சிறுகதை
மின்னல் திருமண மையம். ஓட்டிவந்த சூரியசக்தி இரண்டு சக்கரவாகனத்தை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான் கனலேந்தி. வயது 28. பச்சைப்பாசி வளர்ப்பு மையத்தில் மேற்பார்வையாளனாகப் பணிபுரிகிறான். 165செமீ உயரன். திராவிடநிறம். கோரை முடி தலைகேசம். நிக்கோட்டின் உதடுகள். இடுங்கிய ஏகாந்தக்கண்கள். பெற்றோரை இளவயதில் இழந்தவன்.…
கிருஷ்ணை வந்தாள் | 1 | மாலா மாதவன்
‘ஆலம் பாடி காளி – அம்மா அருளை நீயும் தருவாய் காலம் தோறும் நீயே – எங்கள் கைவி ளக்காய் வருவாய் ஞால மெங்கும் நிறைவாய் – காளி ஞான ஒளியை வழங்கு கால தேவி நீயே – காளி கவிதை…
