ரோல்ஸ் ராய்ஸ்க்கே இந்த நிலையா? |தனுஜா ஜெயராமன்

ரோல்ஸ் ராய்ஸ் ஹோல்டிங்ஸ் அதன் புதிய தலைமை நிர்வாகியின் கீழ் இந்நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விரைவில் சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்க செய்ய உள்ளது என ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த பணிநீக்கம் மூலம்…

பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா! | தனுஜா ஜெயராமன்

உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால்…

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸாகும் நாயகன்! | தனுஜா ஜெயராமன்

வேட்டையாடு விளையாடு படத்தை தொடர்ந்து ரசிகர்களை வேட்டையாட தயாராகும் டிஜிட்டல் ‘நாயகன்’ கமல் அவர்களின் பிறந்தநாளில் ரிலீஸாக இருக்கிறது. இன்று இளைஞர்கள் பார்க்கவேண்டிய படம் ‘நாயகன்’ ; நடிகர் அரீஷ்குமார் கூறியிள்ளார். கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘நாயகன்’ ; கமல் பிறந்தநாளை…

பரபரப்பான பிக்பாஸ் டாஸ்க்கள்…. அடிதடி என அதகளம் செய்யும் போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரத்தை கடந்து இருக்கிறது.இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் கடந்த வாரம்…

பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் நல்லடக்கம்! | தனுஜா ஜெயராமன்

பங்காரு அடிகளாருக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில மக்களும்…

நடிகர் சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் டி இமான் குற்றச் சாட்டு! | தனுஜாஜெயராமன்

நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருடன் இணைந்து பயணிப்பது கடினம் என்று இசையமைப்பாளர் டி இமான் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வுதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு…

பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்

ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும்…

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! | தனுஜா ஜெயராமன்

பிரதமர் நரேந்திர மோடி தலமையிலான மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ், மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றுக்கு நேற்று ஒப்புதல் அளித்திருந்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022-23…

உண்மை சம்பவத்தில் நடிக்கும் சசிகுமார் ! | தனுஜா ஜெயராமன்

1990-களில் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக உருவாகி வருகிறது இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் . இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தில் கவனம் ஈர்த்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!