செல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்..! கர்ப்பிணி பெண் பரிதாப பலி..! திருப்பத்தூரைச் சேர்ந்தவர் இம்ரான்(30). இவரது மனைவி பரீதா(25). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பின் பரீதா கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 21ம் தேதி அதிகாலையில் பரீதாவிற்கு பிரசவ வலி ஏற்படவே அவரை உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பணியில் மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர்.இதனால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களே பரீதாவிற்கு […]Read More
Tags :ரேணுகாமோகன்
இனிப்பு தோசைRead More
கடலை மிட்டாய் கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்க்கடலையும் சேர்த்து தயாரிக்கப்பட்டுவது கடலை மிட்டாய். வேர்க்கடலையில் புரதம் கொழுப்பு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி உடல்சோர்வு மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்க உதவுகின்றன. வெள்ளத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையைத் தவிர்க்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும்.எள்ளு மிட்டாய் கருப்பு எள் மற்றும் வெள்ளம் கலந்து தயாரிக்கப்படுகிறது. வெள்ளத்தில் இரும்புச்சத்தும் எள்ளில் கால்சியமும் நிறைந்துள்ளன. இது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்தசோகையைப் போக்கும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலைப் […]Read More
தேவையான பொருட்கள்.: கொள்ளு – ஒரு கப், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.செய்முறை.: வெறும் வாணலியில் கொள்ளு, சீரகத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம் (தேவைப்பட்டால் மட்டும் இந்துப்பு சேர்க்கவும்).பயன்கள: வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கி, சதை குறையும். காலை, மாலை என இருவேளையும் குடிக்கலாம். (மாதவிடாய் நேரங்களில் பருக வேண்டாம்).Read More
சுனாமி நினைவலைகள்: ‘அனைத்தையும் இழந்துவிட்டோம், உயிர் மட்டுமே மிஞ்சியது’ டிசம்பர் 26, 2004. அந்த மறக்க முடியாத ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அந்த நாள் தன் வாழ்க்கை முழுதும் ஆறாத ரணத்தைத் தரும் நாள் என்று தற்போது 67 வயதாகும் பலராமன் அறிந்திருக்கவில்லை.கடலூர் மாவட்டம் சோனங்குப்பம் மீனாவ கிராமத்தை சேர்த்தவர் பலராமன். சுனாமியால் தனது மனைவி காந்திமதி, மூன்று குழந்தைகள் சுசித்ரா, மஞ்சு, கிஷோர் மற்றும் உடன்பிறந்த சகோதரி மேகலா என தனது குடும்பத்தில் ஐந்து நபர்களை சுனாமியால் பறிகொடுத்தவர் […]Read More
சில குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி அதிகமாக இருக்கும்..அதை போக்க பல பெற்றோர்கள் என்ன வழி என்று தெரியாமல் தன் பிள்ளையை எண்ணி பெரிதும் தடுமாற்றம் அடைகின்றனர்.குப்பை மேனி செடியில் உள்ள இலையை பறித்து,கழுவி, குட்டி கல்லில் இடித்து ஒரு சங்கு அளவுக்கு சாறு எடுத்து தினமும் ஒரு வேளை வெறும் வயிற்றில் 3 நாள் கொடுங்கள். கொடுத்த உடனே 5 நிமிடத்திற்குள் வாந்தி கட்டாயம் வெளியே வரும்.அதில் நெஞ்சில் உள்ள சளி வெளியே வந்து விடும். உடனே மூச்சு […]Read More
பொற்றோர்களின் கவனத்திற்கு; ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..சிகரெட் பிடிக்கப் பழகினான்…பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்…பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்… கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,…இறுதியாக..தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..தூக்கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.பெற்றோரை சந்திக்க விரும்பினான்.பெற்றோரும் வந்தனர்.கதறினர்…..போலீஸ், வக்கீல், நீதிபதி, […]Read More
“உரை மருந்து” மறந்துட்டோமே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது. கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது. […]Read More