குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி
சில குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி அதிகமாக இருக்கும்..
அதை போக்க பல பெற்றோர்கள் என்ன வழி என்று தெரியாமல் தன் பிள்ளையை எண்ணி பெரிதும் தடுமாற்றம் அடைகின்றனர்.குப்பை மேனி செடியில் உள்ள இலையை பறித்து,கழுவி, குட்டி கல்லில் இடித்து ஒரு சங்கு அளவுக்கு சாறு எடுத்து தினமும் ஒரு வேளை வெறும் வயிற்றில் 3 நாள் கொடுங்கள். கொடுத்த உடனே 5 நிமிடத்திற்குள் வாந்தி கட்டாயம் வெளியே வரும்.அதில் நெஞ்சில் உள்ள சளி வெளியே வந்து விடும். உடனே மூச்சு விடும் பிரச்சனையும் சரி ஆகி விடும்.
அடுத்த நாள் மற்றும் அடுத்த நாள் நெஞ்சில் சேருவதை வாந்தி மூலமாக வெளியே எடுத்து விட்டால் படிப்படியாக குணம் ஆகி எந்த விஷ மருந்தும் உள்ளே செல்லாமல் சளி முற்றிலும் குணம் ஆகி விடும்.
10 மாதம் குழந்தை முதல் பெரியவர் வரை இம்மருந்தை உபயோகம் செய்யலாம்.குப்பைமேனி ஒரு பல்வகை மருந்து.