Tags :கமலகண்ணன்

அண்மை செய்திகள்

நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.  இரண்டு ரூபாய் கொடு நான் போறேன் இரண்டு ரூபாய் கொடு நான் போறேன் என்ற பிரலமான வசனத்தை பேசி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு வயது 55. தமிழ்த் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தவர் கிருஷ்ணமூர்த்தி.  பின்பு சில காலம் வடிவேலுவிடம் பணிபுரிந்து வந்தார். அப்போது வடிவேலு நடித்த படங்களில் அவருடன் இணைந்து […]Read More

குறள் பேசுவோம்

இல்லறவியல் – அன்புடைமை

இல்லறவியல் அன்புடைமை  எல்லாரிடத்தும் அன்பு உடையவராய் இருத்தல்  அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்மணிகளும், தம் தந்தையாகிய பாரியிடத்தில் வைத்திருந்த அன்பே, பாரி இறந்ததும் கபிலரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையை அளித்தது. அக்கபிலர் அழைத்துப்போய் திருக்கோவிலூரில் விட்டு வடக்கிருந்து உயிரைவிடச் சென்றதும், அவ்விருப்பமே பசியுடன்வந்த ஒளவையின் பசியை நீக்கி அவரோடு பழகும் நட்பை உருவாக்கியது. இந்நட்பே இவர்களுக்கு அளவிடமுடியாத சிறப்பை உண்டாக்கியது. இதனால் அன்பு, விருப்பத்தையும், விருப்பம் பிறரிடம் பழகும் நட்பையும் உண்டாக்கும் என்று வள்ளுவர் […]Read More

அண்மை செய்திகள்

கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. கூகுள் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்:

கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. கூகுள் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்: கூகுள் உலகத்தின் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் ஆகும். பிங்கில் அதிகம் தேடப்பட்ட இணையதள பக்கம் ஆகும். கூகுள் முதலில் லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்ற இரண்டு கல்லூரி மாணாவர்களால் தொடங்கப்பட்டது. இணைய தளங்களை தரவரிசைப் படுத்தும் ஒரு தளமாக இதை உருவாக்க விரும்பினர். ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கிறன்றன என்பதை அடிப்படையாக வைத்து […]Read More

அழகு குறிப்பு

அழகுக்கு இன்னும் அழகு

மொபைல் போன் – கண்டிப்பாக இருக்க வேண்டும். வீட்டு சாவி – கண்டிப்பாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் பயண நேரத்தில் படிக்க ஒரு புத்தகம் – கண்டிப்பாக வேண்டும். சுவாச புத்துணர்வு மிண்ட்ஸ் – இருக்க வேண்டும். ஆபீசுக்கு செல்லும் பெண்கள் தங்கள் பேக்கில் வேறு என்னென்ன வைத்திருக்க வேண்டும்? சரி, பெண்கள் தங்கள் பேக்கில் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய மேக்கப் பொருட்களை மறந்துவிட்டோமே!அழகான டோட் பேக் அல்லது சிறிய பேக் இப்படி எதனை நீங்கள் […]Read More

மனோநலம்

உயர்வான எண்ணங்கள்

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன்  எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து  நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்றுபல ஆண்டுகளுக்கு பிறகு […]Read More

அண்மை செய்திகள்

செல்லிடப்பேசி – வரமா? சாபமா?

செல்லிடப்பேசி – வரமா? சாபமா?இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான ஒரு பொருளாகி விட்டது. இந்த செல்லிடப்பேசி இல்லாத நபர்களை பார்த்தால்தான் அதிசயமும் ஆச்சரியமாக தோன்றும் அப்படி ஒரு விஞ்ஞான வளர்ச்சி அந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த செல்லிடப்பேசியின் சாதனை – உலகத்தை கைக்குள் அடக்கியதுசோதனை – உலகத்தையே தனக்குள் அடக்கியது இன்று நிறைய நிறைய தேவைகளையும் புதிய புதிய பரிமாணங்களையும் தொட்டிருக்கிறது. ஒரு நிமிடத்தில் காணொளி அழைப்பில் நேரடியாக முகம் […]Read More

அண்மை செய்திகள்

1980ம் – டிவி யும் – ஒரு பின்னோக்கிய பார்வை.

1980ம் – டிவி யும் – ஒரு பின்னோக்கிய பார்வை.1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் படத்துல இருக்கிற ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.இந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் வைட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் […]Read More

அண்மை செய்திகள்

பாரம்பரியமான பழைய பயண நிறுவனம் திவாலானது

உலகின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பிரிட்டன் பயண நிறுவனம் திவாலானது. அந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரை திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியுள்ளது. 1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தாமஸ் குக் என்ற பயண நிறுவனத்தில், 21 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தாமஸ் குக் நிறுவனத்திற்குச் சொந்தமாக 16 நாடுகளில் உணவகங்கள், விடுதிகள் உள்ளன. ஓராண்டில் சராசரியாக ஒரு கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை, விமானங்கள் […]Read More

குறள் பேசுவோம்

அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல் பொருளையும் இன்பத்தைவிட அறம் வலிமை உடையது என்று சொல்லுதல். ஒளவையார் திருவெண்ணைநல்லூர் சடையப்பவள்ளல் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது, உணவு சாப்பிட்டுக் கொண்டிருதார். போகிற வழியில் சரியாக உணவு அளிக்கிறார்களா என்று பார்வையிட வந்தார் சடைப்பவள்ளல். அப்பொழுது உணவு அருந்தி கொண்டிருந்த தமிழரசி “வள்ளலே எங்கள் எல்லோருக்கும் ஒரே விதமான உணவு அளிப்பதால், நாங்கள் பொறாமை இல்லாமலும், அறுசுவை உணவு வேண்டுமட்டும் தருவதால், போதும், போதும், என்று நாங்கள் ஆசை இல்லாது, கூறும் மொழியும், […]Read More

புத்தகவிமர்சனம்

பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம்

பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம்              – கமலகண்ணன் அன்பை அள்ளித் தரும் அன்னையாய் பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய் சரித்திர நேசமுடன் சகோதரியாய் அப்பாவின் பெண்பாலாக அத்தையாய் பெரிதுவக்கும் பெரியம்மாவாய் சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய் அன்னைக்கு அடுத்தாக அண்ணியாய் மனதை புரிந்து கொள்ளும் மச்சினியாய் மனமுருக வைத்திடும் மகளாய்  மகிழ வைத்திடும் மருமகளாய்  இவை அனைத்திற்கும் மேலாக கஷ்டமாய் இருக்கும் போது இஷ்டமாய்  தோள் கொடுக்கும் தோழியாக  […]Read More