Tags :லதா சரவணன்
சிலியிலும் போராட்டம் இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாடு, அண்மையில் மெட்ரோ ரெயில் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இதனை கண்டிக்கும் வகையில், சிலி தேசத்து மக்கள் கடந்த சில நாட்களுகு முன் போராட்டத்தில் இறங்கினர் சிலி தலைநகர் சாண்டியாகோ மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பெருநகரங்கள் மற்றும் டால்கா, டெமுகோ மற்றும் பூண்டா அரினாஸ் ஆகிய முக்கிய நகரங்களில் போராட்டக் காரர்கள் எதிர்பாராத விதமாக வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.இதற்குப் பிறகு, அசாதாரண சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட நகரங்களில் உடனடியாக அவசர நிலை […]Read More
கன்னித்தீவு மோகினி ஒரே பஸ்ஸில் பயணிக்கும் பத்திரிக்கையாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜெயநந்தன் இருவரும் நண்பர்களாகிறார்கள். இனி…. அந்த அறையெங்கும் ஒரே புகைமூட்டம் உறங்கும் ஜெயநந்தனின் ஏதோ ஒன்று ஊர்ந்து வருகிறது மெத்தென்று இதுவரையில் அனுபவித்திராத ஒருவித நறுமனம் அவன் நாசியைத் தீண்டுகிறது. நந்தனின் தூக்கம் கலைய ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை, அப்போது மெல்லிய ஈரமாய் ஏதோ ஒரு வித மென் அழுத்தம் ஓஹோ….ரோஜா இதழை விடவும் மென்மையான உதடுகள் அவன் விழிகளை ஒத்தியெடுக்கிறது நந்தன் இப்போது […]Read More
இரத்தத் திட்டுக்களாய் ! கருவில் திரண்டுவிட்டேன் அசைவையும் மூச்சையும் சுவாசித்து கருவறை இருளில் உருவாய் மாறிய நேரமே ! என் குறி குறித்த சோதனையிலேயே கூசித்தான் போனேன் ?! பிறப்பிலேயே குருதி பூசியதாலோ என்னவோ தொடர்ச்சியாய் மாதாந்திர மூன்று நாட்களை நிரந்தமாக்கியது உடல் ! என் விடியல்கள் வேதனைகளின் வெளிச்சங்கள் ஆகின ! வரலாறுகளில் புகைப்படமாய் மாற்றிப் பூக்களைத் தூவினார்கள் நடைமுறைத் தோட்டத்தில் முட்களைத் தூவினார்கள். நான் சிலுவைகளை சுமந்தேன். குடும்பம் வேலை உறவுகள் என போராட்டமே […]Read More
நமக்கு பிடித்தவர்கள் வண்ண பூக்கள் கொடுப்பது பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வண்ண பூக்களுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதனால் அதன் அர்த்தங்களை புரிந்து கொண்டு வழங்குவது சிறந்தது. சிவப்பு நிறம்:சிவப்பு நிற பூக்கள் அன்பின் அடையாளமாக வழங்கப்படுவது. ஆளமான காதல், அன்பு உள்ளிட்டவையை குறித்த உதவுகிறது. அடுக்க உங்களின் அன்பானவர்களுக்கு சிவப்பு நிற பூங்கொத்தை வழங்குவது சிறந்தது. டெய்ஸி:டெய்ஸி மலர்கள் பெண்களின் இயல்பை குறிப்பதாகும். இந்த வாசமான மலர்களை மகள், சகோதரி, உடன் வேலை செய்யும் பெண் […]Read More
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி தொழிலதிபர் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் பொருளாதார மந்தநிலை மூலம் சுணங்கியுள்ளது. கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு திண்டாடி வந்த அந்த நிறுவனக்கு மூடு விழா நடத்தப்போவதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், […]Read More
எம்டன்’கப்பல் சென்னையில் வீசிய முதல் குண்டு சென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நேற்றுடன் 105 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி உயர்நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது. […]Read More
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக கடும் மழையுடனான வானிலையினால் 20,815 குடும்பங்களைச் சேர்ந்த 80007 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் 6730 குடும்பங்களைச்;; சேர்ந்த 25006 […]Read More
இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக […]Read More
குஷ்வந்த் சிங் குஷ்வந்த் சிங் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். இலக்கியத்துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை கொண்ட இவருடைய படைப்புகள், புகழ்பெற்றவையாகும். இவர், முற்போக்கு சிந்தனையாளராகவும், மனித நேயமிக்கவராகவும் விளங்கியவர். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திறமையான பத்திரிக்கையாளராகவும் தனி முத்திரை பதித்த குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு […]Read More