குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டமா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு பிடிபட்ட டிஎஸ்பியிடம் விசாரணை. பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாஹூதின் தீவிரவாதிகளோடு, பிடிப்பட்ட காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி தேவிந்தர் சிங்குடனான (Devinder Singh) தொடர்பு பற்றி, நாடாளுமன்றத் தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு அப்போதே வாக்குமூலம் அளித்திருந்ததாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி…

ட்ரூ காலர் மூலம் 50 பெண்களை பலாத்காரம் செய்தவன் கைது!

குத்து மதிப்பாக 10 இலக்க எண்கள்: ட்ரூகாலரில் குத்துமதிப்பாக 10 இலக்க எண்களை போட்டு அதில் பெண்கள் பெயரில் வந்தால் அந்த எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை தனது வலையில் வீழ்த்தி சுமார் 50 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபர்…

தங்கத்தின் விலை உயர்வுக்கு என்ன தொடர்பு?

மத்திய கிழக்கு நெருக்கடிக்கும், தங்கத்தின் விலை உயர்வுக்கும் என்ன தொடர்பு? தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் நெருக்கடிக்கும், அதிகரித்து வரும் தங்கம் விலைக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?? இதோ அதற்கான விளக்கம். இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி சுலேமானீயை…

ஒநாய் சந்திர கிரகணம் 2020

அரிய சூரிய கிரகணத்தோடு விடை பெற்றது 2019ஆம் ஆண்டு. இச்சூழலில், இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நிகழ உள்ளது.இந்த நிகழ்வு உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என்பதே…

அமெரிக்க ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்க ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் உள்ளிட்ட…

2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம்…

இன்றைய முக்கிய செய்திகள்

பேரவையில் இன்று: மீன் அதிகம் சாப்பிட்டால்  மாரடைப்பு, புற்றுநோய்,  கன்பார்வை கோளாறு  உள்ளிட்ட எந்த பிரச்சனையும் வராது – அமைச்சர் ஜெயக்குமார். இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார். பாலியல்…

இலங்கை சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை…

வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைந்தது!

சென்னை உள்பட நாடு முழுவதும் கடந்த மாதம் 200 ரூபாய் விற்ற வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்ததை அடுத்து விலை உயர்ந்தது. இந்நிலையில், …

கோ-கோ அணிக்கு தலைமை தாங்கும் முஸ்லிம் பெண்

இந்திய பெண்கள் கோ-கோ அணியின் கேப்டன் நஸ் ரீனின் பின்னணி மிகவும் சவால் நிறைந்தது. “நான் முஸ்லிமாக இருப்பதால் இந்த நிலையை அடைவதற்கு வாழ்க்கையில் மிகவும் போராடியுள்ளேன். முஸ்லிம்கள் விளையாட கூடாது, அரைக்கால் சட்டைகளை அணியக்கூடாது என்று என்னை சுற்றி இருந்தவர்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!