அரிய சூரிய கிரகணத்தோடு விடை பெற்றது 2019ஆம் ஆண்டு. இச்சூழலில், இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நிகழ உள்ளது.இந்த நிகழ்வு உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என்பதே ஆகும்.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகில் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இதைப் பார்க்க முடியும். ஆனால், அமெரிக்காவில் இதைப் பார்க்க முடியாது.இந்த ஆண்டு மட்டும் இதுபோன்று நான்கு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன.
சந்திர கிரகணம் என்றால் என்ன?
Tags: பூங்குழலி
சந்திர கிரகணம் என்றால் என்ன?
