பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!) மொழி; பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! […]Read More
Tags :ஸ்ரேயா கௌசிக்
ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகளும், அதற்கு உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Read More
அமெரிக்காவின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை! அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் அருகே ஹூஸ்டனில் உள்ள வடமேற்கு ஹாரிஸ் கவுன்டியில் போக்குவரத்து நிறுத்தத்தில் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியான சந்தீப் சிங் தலிவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.Read More
இன்றய முக்கிய செய்திகள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் குழந்தைகளுக்கான புற்று நோய் விழிப்புனர்வு சிறப்பாக நடை பெற்றது அதன் நேரலையை கான்போம் இன்று புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கடை பிடித்து வருகின்றனர்! இதையடுத்து இன்று மாலை 6.00 மணியளவில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தில் தங்க நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வரவளைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியை விவேகானந்தர் மண்டபத்தின் பொறுப்பாளர் சுவாமி […]Read More
தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் – திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூட்டாக பேட்டி. இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர் – பினராயி விஜயன். இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பார்கள் – பினராயி விஜயன். முல்லை பெரியாறில் இருந்து மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது – பினராயி விஜயன்.Read More
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது: திரைத்துறையிலேயே மிக உயரிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். அமிதாப் பச்சன் தனது பணிவாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, பின்னணிப்பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிஅளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் […]Read More
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஓராண்டு சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை.Read More
குற்றம்சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலம் சென்னை: சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு கொடுத்த பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி விஷம் கலந்த பிரசாதம் தந்ததால் கணவர் உயிரிந்துள்ளார் மேலும் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசாதத்தில் விஷம் கலந்து தம்பதிக்கு தந்த வேலாயுதம் என்பவர் கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் பணிபுரிந்தவர் என்று தகவல் கூறப்படுகிறது.Read More
பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு “சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானவையாக மாறி வருகின்றன” “சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” “சமூக வலைதளங்களில் ஏற்படக்கூடய பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை” வழக்குகளை மாற்றுவதா இல்லையா என்பதை விசாரிக்க உள்ளோம் – உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தான் வகுக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்Read More
தூக்கம் அவசியம் ஏன்? தூக்க பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் மனஅழுத்தம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக கோபம் இயலாமை தாழ்வு மனப்பான்மை ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம் அது மட்டுமில்லாமல் இளமையிலே முதுமை தோற்றம் உண்டாகி தலை முடியும் நரைக்க ஆரம்பித்து விடலாம் அன்றாடம் குறைந்தது ஏழு மணி நேரமாவது ஒரு மனிதன் தூங்க வேண்டும் அப்பொழுது தன் உடலிலுள்ள ஹார்மோன்கள் சுரப்பும் சரியாக இருக்கும் முக்கியமாக சருமம் வளமாக இருக்க தேவையான கொலாஜென் […]Read More