சென்னை மெரினா கடற்கரையில்

 சென்னை மெரினா கடற்கரையில்

இன்றய முக்கிய செய்திகள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் குழந்தைகளுக்கான புற்று நோய் விழிப்புனர்வு சிறப்பாக நடை பெற்றது அதன் நேரலையை கான்போம்

இன்று புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கடை பிடித்து வருகின்றனர்! இதையடுத்து இன்று மாலை 6.00 மணியளவில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தில் தங்க நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வரவளைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியை விவேகானந்தர் மண்டபத்தின் பொறுப்பாளர் சுவாமி இஷா பிரேமானந்தா மற்றும் அப்போலோ மருத்துவ மனையின் குழந்தைகள் இரத்தவியல் துறையின் மூத்த மருத்துவர் திரு ரேவதி ராஜ் , கேன் கிட்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளா திரு தன்ஶ்ரீ அவர்கள் நடித்தி வைத்து உரையாற்றினார்கள் !

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...