கேச பராமரிப்பு
பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும் தான்…………….
வழக்கமாக கூந்தல் பராமரிப்பில் அதிக அக்கறை கொள்வது பெண்கள் தான். அவர்களுக்கு இணையாக ஆண்களும் இன்று கூந்தல் பிரச் சனையை சந்தித்துவருகிறார்கள். அலை அலையாய் படிந்து சூரிய ஒளியில் மினுமினுவென்று பளபளக்கும் கூந்தலை ஆண் பெண்களை விட ஆண்கள் எளிதாகவே பெறலாம். காரணம் அதிக மெனக்கெடலும் அதிக நேரம் பராமரிப்பும் ஆண்களுக்கு தேவைப்படாது என்பதால். என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாமா?
சிகை அலங்காரத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அழகுப்படுத்திகொள்கிறார்கள். பெரும்பாலும் குட்டையாக ட்ரிம் செய்து கொள்ளவே விரும்பும் ஆண்கள் அதை பராமரிக்க தவறிவிடுகிறார்கள்.சிலர் தினமும் ஷாம்பு போட்டு குளிப்பார்கள், சிலர் தினமும் தண்ணீர் மட்டும் ஊற்றி குளிப்பார்கள். ஆனால் பெண்களை போன்று ஆண்களுக்கும் முடி வறட்சி, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் வருவதற்கு இவையே காரணமாகிறது. அதுமட்டுமல்லாமல் அதிகம் வெளியில் செல்லும் ஆண் களின் தலைமுடியில் தூசி, அழுக்கு போன்றவையும் அதிகரித்து முடியை அதிக வறட்சிக்குள்ளாக்கி நரை வழுக்கை பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதனால் இயன்றவரை முடி பராமரிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
கற்றாழை:-