கலவர பூமியில் களம் இறங்குவாரா ‘தல’ : பிக்பாஸ் பிரபலம் கனவு நிறைவேறுமா?…
டுவிட்டர் எனும் கலவர பூமியில் நடிகர் தல அஜித் குமார் இணைய வேண்டும் என்ற இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் கனவு நிறைவேறுமா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags: சேட்டை வித் சுஹி
