5வது நாளாக பெட்ரோல் விலை அதிகரிப்பு!

சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் விலை, 5வது நாளாக இன்று (நவ.,12) அதன் விலையில் 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.18 காசுகள், டீசல் விலையில் 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!